Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குனர்களுக்கு துாது விடும் தமன்னா

05 நவ, 2013 - 03:43 IST
எழுத்தின் அளவு:

தனுசுடன் நடித்த, வேங்கை படத்திற்கு பின், தமன்னா நடித்த படம் எதுவும் ரீலிசாகவில்லை. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு பின், அஜித்துடன் அவர் நடித்து வரும், வீரம்' படம், பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதனால், என் இரண்டாவது, இன்னிங்சிலும், பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்று சொல்லும் தமன்னா, ஏற்கனவே தன்னை வைத்து படம் எடுத்த, மேலும் சில டைரக்டர்களிடமும், வாய்ப்பு கேட்டு அப்ளிகேஷன் போட்டு வருகிறார்.அதேபோல், இந்தியிலும், 'ஹிம்மத்வாலா படத்தின் இயக்குனரே அக் ஷய் குமார் நடிக்கும் புது படத்துக்கு தன்னை இப்போது, 'புக்' செய்திருப்பதால், தன் அபிமானத்திற்குரிய, அத்தனை 'மாஜி' டைரக்டர்களையும், மீண்டும் சந்தித்து, அதிரடி பட வேட்டையில் இறங்கியுள்ளார் தமன்னா. வாய்ப்புக்காக தமன்னா அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருப்பது, தமிழில் தற்போது முன்னணியில் உள்ள, மற்ற நடிகைகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
05 நவ, 2013 - 22:46 Report Abuse
Vasudevan Srinivasan தமன்னா அவர்கள் நல்ல நடிகை அழகு திறமை இரண்டும் உள்ளவர் வெறும் கவர்ச்சியை மட்டும் நம்பாமல் நல்ல கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்தால் நிச்சயம் ஒரு நல்ல இடத்தை பிடிப்பார். பிடிக்கட்டும் வாழ்த்துக்கள்.
Rate this:
appu - Madurai,இந்தியா
05 நவ, 2013 - 10:05 Report Abuse
appu இந்த கடைல போயி தான் குறிப்பிட்ட சாமான் வாங்கனும் என்பது அந்த காலம்...என் கடைல சாமான் நல்ல குவாலிட்டியா இருக்கும்....இவ்வளவு தான் இங்க சாமான் விலை இந்த சாமான போரட்டியும் போடலாம் உருட்டியும் பாக்கலாம் எல்லாத்தையும் தாங்கி ஸ்ட்ராங்கா நிக்கும் என்று கூவி கூவி வியாபாரியிடம்,, வியாபாரம் தேடுவது தான் இந்த கால சினிமா பிசினஸ் டிரண்ட் போல....
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
06 நவ, 2013 - 10:10Report Abuse
சு கனகராஜ் தமிழில் கடைசி படம் வீரம்தான்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in