Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கெளதமுக்கு அப்பா கொடுத்த ரொமான்ஸ் அட்வைஸ்!

04 நவ, 2013 - 12:24 IST
எழுத்தின் அளவு:

நவரச நாயகன் கார்த்திக் அவர் நடித்த காலகட்டத்தில் ரொமான்டிக் கதைகளில் புகுந்து விளையாடியவர். டயலாக் டெலிவரியில் வல்லவர். அதனால் அவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் வட்டமே இருந்தது. அதனால் தனது மகனையும் தன்னைப்போலவே ஒரு சிறந்த ரொமான்டிக் ஹீரோவாக சினிமாவில் நிறுத்த வேண்டும் என்ற ஆசை கார்த்திக்கிற்கு உள்ளதாம்.

அதன்காரணமாக, என்னமோ ஏதோ படத்தில் இரண்டு ஹீரோயினிகளுடன் நடிக்க கெளதம் பயப்படுகிறார் என்பதை அறிந்ததும். முறையான பயிற்சியை மகனுக்கு கொடுத்தாராம் கார்த்திக். அதனால் தன்னை விட சீனியர் நடிகைகளான நிகிதா பட்டேல், ரகுல் ப்ரீத்தி சிங் என்ற இரண்டு நடிகைகளுடனும் எப்படி ஈடுகொடுத்து நடிப்பது என்று முதலில் தயங்கிய கெளதம், அப்பா கொடுத்த ரொமான்டிக் அட்வைஸிற்கு பிறகு அசத்தலாக நடித்தாராம்.

அதனால் இந்த படம் மட்டுமின்றி, புதிதாக நான் நடித்து வரும் அத்தனை படங்களிலுமே எனது நடிப்பில் புதுமை தெரிகிற அளவுக்கு நடித்திருக்கிறேன். இப்படங்கள் திரைக்கு வரும்போது என் அப்பாவுக்கு சினிமாவில் ஒரு இடம் இருந்தது போல் எனக்கும் ஒரு இடம் கிடைத்து விடும் என்று சொல்லும் கவுதமுக்கு ரொமான்டிக் மட்டுமின்றி, ஆக்சன் கதைகளிலும் நடிக்கும் ஆர்வம் உள்ளதாம். அதற்கான நேரம் வரும்போது ஆக்சன் களத்திலும் கலந்துகட்டி அடிப்பாராம்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

appu - Madurai,இந்தியா
05 நவ, 2013 - 10:09 Report Abuse
appu இதுக்கு பேரு தான் சொந்த காசுல சூனியம் வச்சிக்கிறதுன்னு சொல்றது போல....
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
04 நவ, 2013 - 21:09 Report Abuse
சு கனகராஜ் பிள்ளைக்கு அப்பன் சொல்லித்தர்ர விசயமா இது ?
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
04 நவ, 2013 - 14:54 Report Abuse
kumaresan.m நல்ல அப்பா ...நல்ல பிள்ளை .....இந்த விசயத்திற்கு அப்பாதான் குருவா ??? விளங்கிடும் போங்க
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
04 நவ, 2013 - 14:53 Report Abuse
kumaresan.m பேர் சொல்லும் பிள்ளையா ??? அல்லது பேர் கெடுக்கும் பிள்ளையா என்று பொறுத்திருந்து பார்ப்போம்
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
06 நவ, 2013 - 10:41Report Abuse
சு கனகராஜ் ஊரு உலகம் விளங்காம போகுதுன்னா இந்த மாதிரி ஆட்களால்தான்...
Rate this:
tamilan - cuddalore  ( Posted via: Dinamalar Android App )
04 நவ, 2013 - 14:01 Report Abuse
tamilan நல்ல அப்ப நல்ல மகன்,,,,,,,, :p
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in