Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராணுவ அதிகாரியாக விக்ரம் பிரபு

04 நவ, 2013 - 04:42 IST
எழுத்தின் அளவு:

'கும்கி நாயகன் விக்ரம் பிரபு காட்டில், தொடர்ந்து அடை மழை பொழிகிறது. 'இவன் வேற மாதிரி, சிகரம் தொடு, அரிமா நம்பி' ஆகிய படங்களை தொடர்ந்து, தற்போது, மேலும் ஒரு படத்தில், அவர், ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும், பெயர் வைக்கப்படாத, அந்த படத்தில், ராணுவ அதிகாரியாக நடிக்கிறாராம், விக்ரம் பிரபு. டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. பெரும்பாலான படப் பிடிப்பு, இந்தியா - பாக்., எல்லையில் தான், நடக்கிறதாம். தனக்கு ஏற்ற, கதைக் களம் என்பதால், புகுந்து விளையாட முடிவு செய்துள்ளார், விக்ரம் பிரபு.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Global Citizen - Chennai1  ( Posted via: Dinamalar Android App )
04 நவ, 2013 - 18:37 Report Abuse
Global Citizen @மூசா: அப்போ கண்ணை மூடிக்கோ. ஏன் அவ்வளவு சிரமப்பட்டு பார்க்குற?
Rate this:
appu - Madurai,இந்தியா
05 நவ, 2013 - 10:10Report Abuse
appuஅட உடுங்க பாசு.........
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
06 நவ, 2013 - 11:54Report Abuse
சு கனகராஜ் எங்கடா வுட சொல்லுற ?...
Rate this:
mark - mumbai  ( Posted via: Dinamalar Windows App )
04 நவ, 2013 - 13:29 Report Abuse
mark ஆமாம்பா ராணுவத்தில் இவரு ரொட்டி சுடுவாரு
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
06 நவ, 2013 - 11:55Report Abuse
சு கனகராஜ் எதையாவது சுட்டு தொலைக்கட்டும்...
Rate this:
moosa - madras,இந்தியா
04 நவ, 2013 - 10:14 Report Abuse
moosa நம் தலையெழுத்து இந்த முகத்தை திரையில் பார்பதற்கு
Rate this:
appu - Madurai,இந்தியா
04 நவ, 2013 - 08:50 Report Abuse
appu பாசு நீங்க ராணுவ அதிகாரியா மட்டும் இல்ல, ஆடு மாடு மேய்க்கும் அதிகாரியா கூட நடிக்கலாம்..பொருத்தமா தான் இருப்பீங்க....
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
06 நவ, 2013 - 11:55Report Abuse
சு கனகராஜ் நீ குப்பை அள்ளும் அதிகாரியா கூட நடிக்கலாம்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in