Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிப்பு வேறு சொந்த வாழ்க்கை வேறு: காதலரை கைப்பிடித்த ரீமா பேட்டி

03 நவ, 2013 - 17:04 IST
எழுத்தின் அளவு:

தமிழில் யுவன் யுவதி, படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகை ரீமா கலிங்கல் மலையாள இயக்குனர் ஆஷிக் அபுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ரீமா சினிமாவில் நடிக்க மாட்டார் ஆச்சாரமான ஆஷிக்கின் குடும்பம் அவர் சினிமாவில் நடிப்பதை அனுமதிக்காது என்ற பேச்சு மலையாள சினிமாவில் உள்ளது. இதனை ரீமா மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஆஷிக்கை நீண்ட நாள் காதலித்தேன், இப்போது கரம்பிடித்திருக்கிறேன். இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்திருக்கிறோம். குடும்பத்தினர் சம்மதத்திற்காக காத்திருந்து கல்யாணம் செய்து கொண்டோம். திருமணத்துக்குப் பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். அதற்கு ஆஷிக்கும் ஒப்புதல் தந்திருக்கிறார். அவரது குடும்பமும் அதற்கு தடை சொல்லவில்லை. சினிமாவில் நடிப்பது வேறு, சொந்த வாழ்க்கை வேறு இரண்டையும் கலக்க மாட்டேன். என்றார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Chandra Sekaran - manama,பஹ்ரைன்
04 நவ, 2013 - 14:23 Report Abuse
Chandra Sekaran எப்படி இருந்தாலும் ரீமா திறமையான நடிகை நான் அவர் படங்கள் பார்த்திருக்கிறேன்
Rate this:
S.MAHESH KUMAR - TIRUNELVELI,இந்தியா
04 நவ, 2013 - 11:00 Report Abuse
S.MAHESH KUMAR ரொம்ப ஆச்சாரமான குடும்பமாம்............................
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
06 நவ, 2013 - 12:04Report Abuse
சு கனகராஜ் ஆச்சாரமாந குடும்பம்கிரதாலதான் ஏற்கனவே ஒண்ணா குடும்பம் நடத்துநீன்களோ...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
06 நவ, 2013 - 12:04Report Abuse
சு கனகராஜ் தாலிகட்டாமல் வாழலாம் என்ற தத்துவத்தை சொல்வதுதான் ஆச்சாரமோ ?...
Rate this:
appu - Madurai,இந்தியா
03 நவ, 2013 - 17:34 Report Abuse
appu அப்பிடியே மெயிண்டெயின் பண்ணிக்கோ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in