Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலின் பிறந்த நாள் பரிசு

01 நவ, 2013 - 02:18 IST
எழுத்தின் அளவு:

 கமலின், 50 ஆண்டு கால சினிமா பயணத்தில், ‘விஸ்வரூபம்’ படத்தை மைல்கல் என்றே சொல்ல வேண்டும். ஹாலிவுட்டுக்கு இணையாக, கமல் இயக்கி நடித்த, அப்படத்தின் இரண்டாம் பகுதி, அதை விட,பன்மடங்கு பிரமாண்டமாக தற்போது தயாராகிறது.

‘கதையிலும் சரி, பிரமாண்டத்திலும் சரி, விஸ்வரூபம் ஒரு குழந்தை போன்றது’ என்று தெரிவித்துள்ள கமல், ‘விஸ்வரூபம் –2 படத்தை பார்த்து, இந்திய ரசிகர்கள் பிரமிக்கப் போகின்றனர்’ என்கிறார்.மேலும், இப்படத்தின், ‘பர்ஸ்ட் லுக்’ காட்சியை வெளியிட்ட கமல், ட்ரெய்லரை தன் பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி வெளியிடுகிறார். புதிய ட்ரெயிலர்,என் ரசிகர்களுக்கு நான் தரும் பிறந்த நாள் பரிசு’ என்கிறார், கமல்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

சு கனகராஜ் - chennai -33,இந்தியா
06 நவ, 2013 - 17:41 Report Abuse
சு கனகராஜ் வாழ்த்துக்கள் கமல்ஜி
Rate this:
sam k - chennai,இந்தியா
03 நவ, 2013 - 07:09 Report Abuse
sam k இப்படி பொய் சொல்லி சொல்லியே படத்தை ஒட்டிடறாரு.
Rate this:
Mubarak - Trichy  ( Posted via: Dinamalar Android App )
01 நவ, 2013 - 21:48 Report Abuse
Mubarak பின் அடுத்தவரின் மதத்தை புண்படுத்துவது சரியா
Rate this:
AK47 - Chennai,இந்தியா
01 நவ, 2013 - 10:10 Report Abuse
AK47 யார் மனதை புண்படுத்தாது, கலாச்சாரத்தை இழிவு படுத்தாமல், கருத்தாக படம் எடுப்பது எப்படி என்பதை முதலில் தெரிந்துகொள் (மாயாண்டி குடும்பத்தினர் படம் போல சிறந்த படம் உண்டா?) பிருமாண்ட படம் யாருக்கு வேணும்?
Rate this:
Karthik Rajendra - tirupati,இந்தியா
01 நவ, 2013 - 15:32Report Abuse
Karthik Rajendraஉன் பேரே சரியில்லையே?...
Rate this:
Venki Raja - mahalapye ,போஸ்ட்வானா
01 நவ, 2013 - 08:53 Report Abuse
Venki Raja படம் எப்பையா வரும் சொல்லிகிட்டே இர்ருக்கிற
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in