Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வளர்ப்பு மகனை நடிகராக்கிய பாலுமகேந்திரா!

31 அக், 2013 - 13:02 IST
எழுத்தின் அளவு:

தமிழில், சினிமாவின் கேமரா கவிஞர் பாலுமகேந்திரா கடைசியாக இயக்கிய படம் ‘அது ஒரு கனாக்காலம்’. 2005ல் வெளியான அப்படத்தில் தனுஷ்-ப்ரியாமணி நடித்திருந்தனர். அதையடுத்து கடந்த 7 ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்த பாலுமகேந்திரா, தற்போது தலைமுறைகள் என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

தாத்தா-பேரனுக்கிடையே நடக்கும் பாசப்போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் பாலுமகேந்திரா தாத்தா வேடத்தில் நடிக்க, அவரது பேரனாக சசிகுமார் நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலுமகேந்திராவின் வளர்ப்பு மகனான சக்தியும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளாராம்.

எனக்கு தெரிந்த வரை இசை என்றால் அது இளையராஜாதான் என்று சொல்லும் பாலுமகேந்திரா இந்த படத்திற்கும் இளையராஜாவையே இசையமைக்க வைத்திருக்கிறார். அதனால் அன்பு பாசத்தை இசையாய் பிழிந்து ஊற்றியிருக்கிறாராம் இசைஞானி. இப்படத்தை பார்த்த தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளதாம்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

சு கனகராஜ் - chennai -33,இந்தியா
06 நவ, 2013 - 18:09 Report Abuse
சு கனகராஜ் கடைசி இருவரில் யாரு பாலுமகேந்திரா வளர்ப்பு மகன்
Rate this:
SaS - Dubai  ( Posted via: Dinamalar Android App )
31 அக், 2013 - 23:30 Report Abuse
SaS யார் கூறியது அங்கீகாரம் கிடைக்கவில்லையென்று??.. இன்று அவர் யாரைப் பார்த்து காழ்ப்புணர்ச்சி கொள்கின்றாரோ அந்த உயர்ந்த உள்ளமே சொல்கிறதே இசையராசாவின் பின்னணி இசையை எவராலும் மிஞ்ச முடியாதென்று..! அவரின் இசையே அந்தந்த படங்களின் உயிராக இருந்தி்ருக்கிறதென்று... இதை விட பெரிய அங்கீகாரம் தேவையா??.. விருதுகள் மட்டும்தான் கலைஞனின் புகழை பறை சாற்றுமா??.. அவனின் தி்றமை பறை சாற்றாதா??.. விருதுகள் கிடைக்கப்பெறாவிடினும் MSV அவர்களின் போக்கில் மாற்றமோ, இல்லை பேச்சினில் சீற்றமோ கண்டதுண்டா நாம் இதுவரைக்கும்??.. பெரியவர் என்ற சொல் தி்றமையோடு இயைந்த குணத்தி்ற்கே பொருந்தும்... என்னை அங்கீகரிக்கவில்லை... என்னை அங்கீகரிக்கவில்லை என்று பொருமும் மற்றவர்களை மதி்க்கத் தெரியாது இகழும் இசையராசாவிற்கு சற்றும் பொருந்தாது... மன்னிக்கவும்..!
Rate this:
murukananthan - Sydney,ஆஸ்திரேலியா
31 அக், 2013 - 16:05 Report Abuse
murukananthan Super பாலுமகேந்திரா.
Rate this:
SaS - Dubai  ( Posted via: Dinamalar Android App )
31 அக், 2013 - 14:27 Report Abuse
SaS இசையென்றால் இசையராசா தான் ஆமோதி்க்கிறோம்... ஆனால் அவர் மட்டுமேயென்ற அவரின் எண்ணமும், நடத்தையும், செய்கைகளும் அவர் மேல் நாங்கள் வைத்துள்ள மரியாதையை இழக்க வைக்கின்றன... தன்னை யாரும் அங்கீகரிக்கவில்லையென்ற ஒரு எண்ணம் அவரை வாட்டுகின்றது...
Rate this:
Thiruchandran - Trichy,இந்தியா
31 அக், 2013 - 17:49Report Abuse
Thiruchandranஅவரின் ஆதாக்கம் உண்மையானது. அவருக்கும் MSV இக்கும் கிடைக்கவேண்டிய அங்கிகாரம் கிடைக்கவில்லை. அவரின் இசை மேலோங்கியது. இன்றய இசை தமிழை கொலை செய்கிறது , அதை முதலில் தட்டி கேளுங்கள்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in