Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் ஈரநிலம் நந்திதா

30 அக், 2013 - 14:16 IST
எழுத்தின் அளவு:

பல வருடங்களுக்கு முன்பு பாரதிராஜா இயக்கிய ஈரநிலம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நந்திதா. பாரதிராஜாவின் மகன் மனோஜுக்கு ஜோடியாக நடித்தார். பாரதிராஜாவின் அறிமுகங்களில் ஜொலிக்காத நட்சத்திரங்களில் இவரும் ஒருவர். ஈரநிலத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்தார். வசந்தம் வந்தாச்சு படம்தான் கடைசியாக நடித்த படம். அதில் வெங்கட்பிரவுக்கு ஜோடியாக நடித்தார்.

அதன்பிறகு உதவி இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். திருமணமான சில ஆண்டுகளுக்கு பிறகு டி.வி. சீரியல்களில் நடித்தார். அதன்பிறகு நடிப்பை கைவிட்டுவிட்டு சினிமாவை விட்டே ஒதுங்கி விட்டார். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார். ராவண தேசம் என்ற படத்தில் இலங்கை அகதியாக நடித்துள்ளார். விரைவில் அந்தப் படம் ரீலீசாக உள்ளது. அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். இப்போது பாரதிராஜா சூட்டிய நந்திதா என்ற பெயரைத் துறந்து தனது ஒரிஜினல் பெயரான ஜெனிபர் என்ற பெயரையே பயன்படுத்துகிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

சு கனகராஜ் - chennai -33,இந்தியா
06 நவ, 2013 - 18:25 Report Abuse
சு கனகராஜ் ஜெனிபராவது கைக் கொடுக்கட்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in