Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்யா-விஷ்ணுவர்தனை ஆச்சர்யப்பட வைத்த ஆரம்பம் அஜீத்!

28 அக், 2013 - 15:53 IST
எழுத்தின் அளவு:

ஆரம்பம் படத்தின் கதையை அஜீத்திடம் சொல்லிவிட்டு வந்த விஷ்ணுவர்தன், அதில் இன்னொரு ஹீரோவும் இருப்பதால் அதற்கு யாரை புக் பண்ணலாம் என்ற தீவிர ஆலோசனையில் இருந்தாராம். அப்போது தனது நண்பரான ஆர்யாவிடம் கேட்கலாமா? என்று நினைத்த அவர், முன்னதாக இதற்கு அஜீத்திடம் ஒப்புதல் வாங்கி விடுவோம் என்று அவரை தொடர்பு கொண்டு, கதையில் வரும் இன்னொரு ஹீரோவுக்கு எந்த நடிகரை புக் பண்ணலாம் என்று கேட்டாராம்.

அதற்கு, ஆர்யாவிடம் கேட்டுப்பாருங்கள். அவர்தான் அந்த வேடத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்றாராம் அஜீத். இதை அவரிடமிருந்து எதிர்பார்க்காத விஷ்ணுவர்தன் இன்ப அதிர்ச்சியடைந்தாராம். நானும் ஆர்யாவைதான் மனதில் நினைத்திருந்தேன் என்று கூறியவர், உடனடியாக ஆர்யாவை தொடர்பு கொண்டு விசயத்தை சொன்னாராம்.

அதையடுத்து, அஜீத்தே ஒத்துக்கொண்ட பிறகு எனக்கு கதையே சொல்ல வேண்டாம். அவர் படத்தில் எந்த மாதிரி வேடமென்றாலும் நடிக்கிறேன் என்று ஓ.கே சொன்னாராம் ஆர்யா.

இப்படி கமிட்டான ஆர்யா, அஜீத் படமென்றதும் பயந்து கொண்டே ஸ்பாட்டுக்கு வந்தாராம். காரணம், கலகலப்பு பேர்வழியான தான், ஸ்பாட்டில் எதையாவது பேச அது அஜீத்தை டென்சன் பண்ணிவிடக்கூடாது என்பதற்காகதானாம். அதனால், சில தினங்களாக ரொம்ப அடக்க ஒடுக்கமாக நடித்துக்கொண்டிருந்தாராம் ஆர்யா.

ஆனால், படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, ஒருநாள் எதிர்பாராதவிதமாக ஆர்யாவை கேலி கிண்டல் என்று கலாய்க்கத் தொடங்கி விட்டாராம் அஜீத். அதன்பிறகுதான் தலயும் நம்மை மாதிரி ஜாலியான மனிதர்தான் என்பதை புரிந்து கொண்ட ஆர்யா, ரிலாக்சாக நடிக்கத் தொடங்கினாராம். மேலும், எப்போதுமே மற்றவர்களை கலாய்த்து பழக்கப்பட்ட ஆர்யா, படம் முடிகிறவரை அஜீத்தின் கலாய்ப்புகளை ரசித்துக்கொண்டே ஜாலி மூடில் ஆரம்பம் படத்தில் நடித்து முடித்தாராம்.

Advertisement
கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (18)

Rss - Mumbai,இந்தியா
29 அக், 2013 - 01:27 Report Abuse
Rss தல தல தான்
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
28 அக், 2013 - 18:36 Report Abuse
சு கனகராஜ் அஜித்தும் முன்னாள் காதல் மன்னன்தானே
Rate this:
appu - madurai,இந்தியா
30 அக், 2013 - 12:55Report Abuse
appuஉன் கண்டுபிடிப்பே கல்வெட்டுல செதுக்கி பத்திரமா பக்கத்துல காவலுக்கு உக்காந்துக...அப்பால முக்காடு போடா மறந்துறாத.......
Rate this:
ajak Mama veriyan - Chennai  ( Posted via: Dinamalar Android App )
28 அக், 2013 - 18:18 Report Abuse
ajak Mama veriyan pongada neengalum unga movie'um dupakoor pasangala
Rate this:
saravanakumar - aruppukottai,இந்தியா
28 அக், 2013 - 17:51 Report Abuse
saravanakumar அஜித்க்கு நடிப்பு டான்ஸ் எதுவுமே வரலையே இந்த படத்தையும் மக்கள் பார்க்க போராங்கலேன்னு ஆச்சரிய பட்டிருப்பார்
Rate this:
Muthu Sabarinathan - Chennai,இந்தியா
29 அக், 2013 - 07:29Report Abuse
Muthu Sabarinathanஹலோ பாஸ் நான் படம் பார்த்துட்டேன், படம் கண்டிப்பா சூப்பர் ஹிட் தான். பாண்டிய நாடு படமும் சூப்பர்ஆ இருக்கு. ஆல் இன் ஆல் அழகுராஜா தான் பார்க்க முடியல....
Rate this:
Basker Andaver - Vedasandur,இந்தியா
29 அக், 2013 - 12:04Report Abuse
Basker Andaverஎப்போ பார்த்திங்கள்...
Rate this:
DUBAKKUR RAVI - chennai,இந்தியா
29 அக், 2013 - 17:17Report Abuse
DUBAKKUR RAVIதேள் கொட்டின குரங்கு = சரவணகுமார்...
Rate this:
DUBAKKUR RAVI - chennai,இந்தியா
29 அக், 2013 - 17:20Report Abuse
DUBAKKUR RAVISORI SARAVANAN...
Rate this:
appu - madurai,இந்தியா
30 அக், 2013 - 12:56Report Abuse
appuஹி ஹி ஹி ஹி ஹி சொறி சரவணனுக்கு விழுந்த ஆப்பை அவன் பிடுங்க ஏழு ஜென்மம் வேணும்........
Rate this:
VIJAY MAMA UYIR RASIGAN - sura colony, Thalaiva Nagar, ,இந்தியா
30 அக், 2013 - 17:07Report Abuse
VIJAY MAMA  UYIR RASIGAN  சரவணா ரிவிட் ரிவிட் u dont know big nail பின்னால வெச்சி அடிப்பாங்க உனக்கு நாளை ஆரம்பம் ரிலீச்கு அப்புறம் அடிப்பாங்க பாரு...
Rate this:
harini - Kumbakoonam,இந்தியா
28 அக், 2013 - 17:48 Report Abuse
harini Superb
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in