Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உடம்பை குறைச்சிடேன் சான்ஸ் கொடுங்க: நமீதா

28 அக், 2013 - 15:36 IST
எழுத்தின் அளவு:

  கல்யாணம், காதுகுத்து, ஜவுளிக்கடை, நகைக்கடை திறப்பு. ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பர தூதர், டி.வி.நிகழ்ச்சி நடுவர் என நமீதா பிசியாக இருந்தாலும் கையில் படங்கள் இல்லை. மங்கை அரிராஜன் வருடக் கணக்கில் இயக்கி வரும் இளமை ஊஞ்சல் என்ற படம் மட்டுமே நமீதா கையில் இருக்கிறது. அதிலும் 5 ஹீரோயின்களில் ஒருவர்தான்.
ஒரு நாளைக்கு 12 மணிநேரம் ஜிம்முக்கு போகிறார். முழுநேர டயட்டில் இருக்கிறார். மருத்துவர்களை கலந்தாலோசித்து சில சிகிச்சைகளையும் எடுத்துக் கொண்டார். அப்படி இருந்தும் வெயிட் லூசாகவில்லை. சரி இனி உடம்புக்கு ஏற்ற கேரக்டரில் நடிப்போம் என்று முடிவு செய்து சமீபத்தில் அவர் தனியாக எடுத்துக் கொண்ட போட்டோக்களை தன் மானேஜர் மூலம் மீடியாக்களுக்கு அனுப்பி உள்ளார்.

வெயிட் குறைத்திருக்கிறாரா என்று ரசிக பெருமக்கள் சொல்லட்டும், அவருக்கேற்ற கேரக்டர் இருந்தால் டைரக்டருங்க புரட்யூசருங்க சொல்லட்டும்.

மேலும் படங்களுக்கு அருகில் உள்ள நமீதா கேலரியை பார்க்கவும்...!!

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Sirajudeen...M - Mugavai...T.N.....,இந்தியா
29 அக், 2013 - 17:56 Report Abuse
Sirajudeen...M உடம்பை குறைத்தால் நமக்கென்ன ...குறைக்காவிட்டால் நமக்கென்ன....
Rate this:
karthick - muscat,ஓமன்
29 அக், 2013 - 15:54 Report Abuse
karthick நீ உடம்ப கொரைச்சா வெங்காய விலை கொறைய போகுதா இல்ல கஷ்டப்படுற மக்கள் சந்தோசமா இருக்க போறாங்களா. போம்மா போ
Rate this:
Batcha Bai - Doha,கத்தார்
29 அக், 2013 - 15:41 Report Abuse
Batcha Bai இந்த போடல உள்ளதுபோலவே நீ இருந்தால்...கண்டிப்பாக உனக்கு பழைய படம் விட்டலாச்சாரியாரின் ஜகன்மோகினில்ல வர பேய் காரக்டர் தான் கொடுகமுடியும்....ஓகே வா...
Rate this:
ak - Tirupur  ( Posted via: Dinamalar Android App )
28 அக், 2013 - 23:52 Report Abuse
ak Alaska than iruku அழக தன் இருக்கு
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
28 அக், 2013 - 21:43 Report Abuse
Vaal Payyan உடம்ப குறைச்சிட்டேன் நு அவங்க சொல்றாங்க ... நீங்க போடுற படத்த பார்த்தா அப்படி தெரியல
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in