Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‘சம்பளம் முக்கியமில்லை கதை தான் முக்கியம்’- சிவகார்த்திகேயன்

21 அக், 2013 - 01:35 IST
எழுத்தின் அளவு:

கோலிவுட்டின் இப்போதைய முன்னணி நடிகர்களில், சிவ கார்த்திகேயனும் ஒருவர். ஹன்சிகாவுடன் சேர்ந்து, ஒரு படத்தில், தற்போது நடித்து வருகிறார். இது தவிர, மேலும் சில வாய்ப்புகளை, கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில், ஒரு பெரிய பேனரில்,  ஹீரோவாக நடிப்பதற்கு, சிவாவுக்கு அழைப்பு வந்ததாகவும், சம்பளம் குறைவாக இருந்ததால், அதை, அவர் ஏற்க மறுத்து விட்டதாகவும், பரபரப்பான தகவல்கள்  வெளியாகின. ஆனால், சிவா, அதை மறுத்துள்ளார். ‘குறிப்பிட்ட பேனரில் இருந்து, யாரும் என்னை அணுகவே இல்லை. தவறான தகவல்களை பரப்பி விட்டனர். சம்பளத்துக்காக, எந்த ஒரு, நல்ல பட வாய்ப்புகளையும், இழப்பதற்கு நான், தயாரில்லை. எனக்கு, சம்பளம் முக்கியமில்லை; கதைதான் முக்கியம்’ என, ஒரு பேட்டியில், விளக்கமளித்து உள்ளார், சிவா.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

R.sugumaran - delhi,இந்தியா
22 அக், 2013 - 10:58 Report Abuse
R.sugumaran good
Rate this:
பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
22 அக், 2013 - 08:55 Report Abuse
பி.டி.முருகன்    நாலு காசு பணம் சேர்ந்த பிறகு எல்லோரும் இந்த டயலாக்கை தன சொல்லுறாங்க.
Rate this:
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
21 அக், 2013 - 15:23 Report Abuse
GUNAVENDHAN சிவகார்த்திகேயா , இது உண்மையான , மனப்பூர்வமான பேச்சாக இருந்து , இப்போது சொல்கிறபடியே தொடர்ந்து நடந்தாயானால் தொழில் சிறக்கும், பணம் தான் முக்கியம் என்று நினைத்து கண்டபடி நடிக்க கிளம்பினாயானால் விரைவில் மூடுவிழா நடத்திவிடுவார்கள் , ஜாக்கிரதை . உனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கின்றது, வீண் பந்தா இல்லாமல், எல்லோரையும் அனுசரித்துப்போய் பிழைத்துக்கொள்.
Rate this:
Mani Ramalingam - Chennai,இந்தியா
21 அக், 2013 - 14:35 Report Abuse
Mani Ramalingam கார்த்திகேயன் நல்ல முறையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் ,இவரக்கு மேனேஜர் நல்ல முறையில் இல்லை போலும் , முதலில் ஒரு இயக்குனர் இவரது உதவியாளர் முதல் மேனேஜர் வரை கதை சொல்லி அந்த கதை அந்த கூட்டத்திற்கு பிடித்திரிந்தால் மட்டுமே சிவகார்த்திகேயனை சந்திக்க முடியுமாம் ??? தற்போது உள்ள சூழ்நிலையில் மூன்று வருடத்திற்கு அவரின் கால்சீட் கிடையாது என்ற தகவலும் உள்ளது , புதிய இயக்குனர்களக்கு புதிய அறிமுக நடிகரான இவர் ஏன் கட்டுப்பாடு விதித்துள்ளார் , சிவாவிர்க்கே வெளிச்சம்.
Rate this:
Sajith - Perambalur  ( Posted via: Dinamalar Android App )
21 அக், 2013 - 14:22 Report Abuse
Sajith Dai ne hero'va nadikala veru comedy'en than nee....
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in