தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபகாலமாய், காதல் விவகாரம் தான் பல நடிகைகளின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகி வருகிறது. அப்படி பாதிக்கப்பட்ட நடிகைகளில், மீரா ஜாஸ்மினும் ஒருவர். சில ஆண்டுகளாகவே, மாண்டலின் ராஜேஷ் என்பவரை காதலித்து வந்த மீரா ஜாஸ்மின், அவரை கல்யாணம் செய்து விட்டதாக செய்தி பரவியதால், ஒப்பந்தமான சில படங்களில் இருந்தே நீக்கப்பட்டார். ஆனால், மீண்டும் தட்டுத்தடுமாறி, தற்போது, சில படங்களில் நடிக்கும் மீரா ஜாஸ்மின், மாண்டலின் ராஜேஷை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பழைய பல்லவியை இப்போதும் பாடி வருகிறார். அவரை இன்னமும் தான் காதலித்து வருவதாக சொல்கிறார். மேலும், ‘எங்களுக்குள் காதல் முறிவு ஏற்பட்டு, நாங்கள் பிரிந்து விட்டதாக வெளியான செய்தியும், உண்மையில்லை’ என்கிறார்.