Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ராஜ் டி.வியில் புதிய தொடர் உறவுகள் சங்கமம்

13 அக், 2013 - 14:03 IST
எழுத்தின் அளவு:

 ராஜ் டி.வியில் வருகிற திங்கள் (அக்டோபர் 14ந்) தேதி முதல் இரவு 9.30 மணிக்கு உறவுகள் சங்கமம் என்ற தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. திங்கள் முதல் வெள்ளிவரை ஒளிபரப்பாகும் இந்த தொடரை ஸ்ரீபாரதி அசோசியேட்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.  30க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள், பேனோசோனிக் பி2 எச்.பி 372 என்ற நவீன கேமராவில் ஒளிப்பதிவு செய்கிறார்கள். நடிகை சுகன்யா இதற்கான டைட்டில் பாடலை பாடியிருக்கிறார். லக்ஷ்மன் ஸ்ருதி இசை அமைக்கிறார்கள். டைட்டில் பாடலை இன்று (அக்டோபர் 13) காமராஜர் அரங்கத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வெளியிடுகிறார். மிகவும் சென்சிட்டிவான குடும்ப உறவுகள் சின்ன சின்ன விஷங்களுக்காக பிரிந்து விடுகிறது. அது எப்படி உருவாகிறது. அதை எப்படி சமாளிப்பது என்பதுதான் கதை.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

kannan - delhi  ( Posted via: Dinamalar Android App )
14 அக், 2013 - 20:01 Report Abuse
kannan டிவியில் வரும் தொடர்களைப் பார்த்துத்தான் சிறு சிறு பிரச்னைக்குக் கூட குடும்பங்கள் பிரிகிறது தமிழகத்தி்ன் சாபக்கேடு இந்த தொல்லைக்காட்சித் தொடர்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in