Advertisement

சிறப்புச்செய்திகள்

விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

4 தியேட்டர்களில் ஒரு காட்சியாக தலைவா 50 நாளை எட்டியது

08 அக், 2013 - 17:45 IST
எழுத்தின் அளவு:

விஜய், அமலாபால், நடித்த தலைவா படம் பல்வேறு பிரச்னைகளுக்கு பிறகு ரிலீசானது. உலகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் தியேட்டர்களில் வெளிவந்தது. தமிழ் நாட்டில் மட்டும் 800 தியேட்டர்கள். படம் ரிலீசாகி இன்று (அக்டோபர் 8) 50 வது நாள். சென்னையில் உள்ள பேபி ஆல்பர்ட், எஸ்கேப், பி.வி.ஆர், தேவி ஆகிய தியேட்டர்களில் மட்டும் தொடர்ச்சியா 50 நாட்கள் ஓடியுள்ளது. அதிலும் 25 வது நாளில் இருந்தே ஒரு காட்சி இரண்டு காட்சிகள்தான் நடந்தது. தற்போது ஒரு காட்சி மட்டுமே காட்டப்படுகிறது.

தமிழ் நாட்டில் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலிருந்தும் படம் வெளியேறி இரண்டாவது ரவுண்ட், மூன்றாவது ரவுண்ட் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. எனவே படம் 100 நாளை தொடும் வாய்ப்பே இல்லை. ஒரு வேளை வீராப்புக்காக ஏதாவது ஒரு தியேட்டரில் ஒரு காட்சியாகவே ஓட்டி 100 வது நாள் போஸ்டர் ஒட்டப்படலாம்.

Advertisement
கருத்துகள் (54) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (54)

Rajesh Kumar - chennai,இந்தியா
10 அக், 2013 - 19:07 Report Abuse
Rajesh Kumar விஜய் நீங்க விஜய் டிவி ல ஜோடி no.1 அடின நிங்காத வின் பண்ணுவிங்க பட் சினிமா ல படம் ஓடாது. விஜய் டு பவர் ஸ்டார் சினிமா வேஸ்ட்
Rate this:
karthik - chennai,இந்தியா
10 அக், 2013 - 10:19 Report Abuse
karthik Ajith is one-step ahead of Vijay in this matter. He accepts flops whereas vijay never accepts it. He even celebrated 100 days for Kuruvi which is one of his worst movies
Rate this:
kaipullakunjumani - chennai,இந்தியா
10 அக், 2013 - 09:30 Report Abuse
kaipullakunjumani விசை தம்பி அரசியலுக்குவேற வரப்போறாப்ள? அதெல்லாம் கோட்டரும் கோழிபிரியானியும் வாங்கி குடுத்து படத்த நூறுநாள் ஓட்டிருவாப்ல எல்லோரும் பிரியாணி சாப்பிட்டுவிட்டு விசிலடிக்க ரெடியா இருங்க. உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
Rate this:
kaipullakunjumani - chennai,இந்தியா
10 அக், 2013 - 09:10 Report Abuse
kaipullakunjumani ஆளே இல்லாத தியேட்டர்ல யாருக்குடா படம் போடுறிங்க? உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையாடா?
Rate this:
manoj - kerala  ( Posted via: Dinamalar Android App )
09 அக், 2013 - 22:54 Report Abuse
manoj தளபதி் எங்கள் தளபதி்
Rate this:
மேலும் 49 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in