Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழில் காஜல்-ரிச்சா நடித்த சரோசாரு

07 அக், 2013 - 14:28 IST
எழுத்தின் அளவு:

கடந்த ஆண்டு இறுதியில் தெலுங்கில் ரிலீசாகி ஹிட்டான படம் சரோசாரு. ரவிதேஜா ஹீரோ, காஜல் அகர்வால், ரிச்சா கங்கோபாத்யாய இருவரும் அவருக்கு ஜோடி. பரசுராம் என்பர் டைரக்ட் செய்திருந்தார். தேவி ஸ்ரீபிரசாத் மியூசிக். முக்கோண காதல் கதை. காதல் பெரிதா, கல்யாணம் பெரிதா என்பது ஸ்கிரீன்ப்ளே. ரொமான்ஸ், சென்டிமெண்ட், ஆக்ஷன் கலந்த படம். காஜல் அகர்வாலுக்கும், ரிச்சாவுக்கும் நடிப்பிலும் கிளாமரிலும் செம போட்டி நடக்கிற படம். இப்போது இதனை தமிழில் சார் வந்தாரா என்ற பெயரில் தமிழில் டப் செய்து ரிலீஸ் செய்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

mark - mumbai  ( Posted via: Dinamalar Windows App )
08 அக், 2013 - 09:44 Report Abuse
mark விசய் படத்தை பார்த்தேன் தமிழ்நாட்டையே காலி பண்ணிட்டு மும்பை வந்தாச்சு இனிமேல் தெலுங்கு படத்தை பார்த்து இந்திஆவை விட்டே காலி பண்ணனுமா
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
07 அக், 2013 - 16:30 Report Abuse
Angry ஜெய் உங்களுக்கு ரொம்ப போர் அடிச்சா , ஒரு தெலுங்கு படம் பாருங்க , வாய் விட்டு சிரிச்சு , மிக்க மகிழ்ச்சியா மாறிடுவீங்க
Rate this:
Venkatesh R Venkatesh - Dammam,சவுதி அரேபியா
07 அக், 2013 - 16:30 Report Abuse
Venkatesh R Venkatesh அதே பழையசோருதானே?
Rate this:
Ramesh - Perambalur  ( Posted via: Dinamalar Android App )
07 அக், 2013 - 14:47 Report Abuse
Ramesh தமிழுடன் ஒப்பிடும் போது தெலுங்கு சினிமா மட்டமானது. ஒரு சர்வவல்லவரான hero, இரண்டு மூன்று heroines, சம்பந்தமே இல்லாமல் முத்தக் காட்சி, குடும்பத்தை ஒன்று சேர்க்கும் hero, குடும்பத்துடன் பார்க்க முடியாத ஒரு மட்டமான கவர்ச்சி நடனம். இதுதான் அவர்கள் சினிமா.
Rate this:
appu - madurai,இந்தியா
07 அக், 2013 - 18:25Report Abuse
appuசுருக்கமா சொன்னா நாம டோப்பா மாமா கனகன் மாதிரின்னு சொல்லுங்க...சபாஷ் சரியாக சொனிக....வாழ்த்துக்கள்......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in