Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாமாவை கேட்டு பேட்டி கொடுக்கும் பரதேசி நடிகை!!

21 செப், 2013 - 15:50 IST
எழுத்தின் அளவு:

அரவான், பரதேசி படங்களில் நடித்தவர் நடிகை தன்ஷிகா. யா யா படத்தின் பத்திரிகையாளர் ஷோவில் பங்கேற்ற தன்ஷிகாவிடம் பேட்டி எடுக்க சென்றபோது, தன்ஷிகா, ‘பேட்டி‌யா உங்களுக்கா கொடுக்க முடியாது. எதுவாக இருந்தாலும் என் மாமாவை கேட்டுத்தான் கொடுப்பேன்’, என்று தன் உதவியாளரை அழைத்து தன் மாமாவை கூப்பிடும் படி சொன்னார். அங்கே வந்த அவரது மாமா யார் என்று பார்த்தால், ஒருகாலத்தில் நடிகைகள் சிம்ரன், விந்தியா உள்ளிட்டோருக்கு அப்போது மானேஜராக இருந்த அருண் தான். தன்ஷிகா அருகில் வந்த அருண், தன்ஷிகாவை பற்றி நிறைய அவதூறு செய்திகள் எழுதுகிறீர்கள், உங்களுக்கெல்லாம் பேட்டியெல்லாம் கொடுக்க முடியாது என்று காட்டு கத்து கத்தினார்.

நடிகைகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் மானேஜர்களின் கைபிள்ளையாக வலம் வருவார்களோ தெரியவில்லை...!!

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Agniputhran Sonoffire - jakarta,இந்தோனேசியா
22 செப், 2013 - 19:24 Report Abuse
Agniputhran Sonoffire மாமா என்று சொல்லிவிட்டால் போதாதா?
Rate this:
Agniputhran Sonoffire - jakarta,இந்தோனேசியா
22 செப், 2013 - 19:24 Report Abuse
Agniputhran Sonoffire நடிகைகளின் கணக்கை பத்திரமாக பார்த்து கொள்வதற்கு மட்டுமல்ல. அவர்களின் மானத்தை(வருமானத்தை) பார்க்காமல் சம்பாதி ப்பதையும் பார்த்துக்கொள்ள தான்.
Rate this:
Blueprint - chennai,இந்தியா
22 செப், 2013 - 12:42 Report Abuse
Blueprint இப்படித்தான் பாக்கணும் "மாமா" வேலைய.....
Rate this:
stephen - Singapore  ( Posted via: Dinamalar Android App )
22 செப், 2013 - 08:18 Report Abuse
stephen வா மாமா
Rate this:
appu - madurai,இந்தியா
21 செப், 2013 - 18:29 Report Abuse
appu கனகு மாமா....நீ கணக்கு மாமா....
Rate this:
LAX - Trichy,இந்தியா
23 செப், 2013 - 12:48Report Abuse
LAXஆளே இன்னும் வரல.. அதுக்குள்ள கவுன்டர் குடுக்க ஆரம்பிச்சுட்டீங்களா..?...
Rate this:
appu - madurai,இந்தியா
24 செப், 2013 - 12:57Report Abuse
appuஅவரு எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு....ரொம்ப நல்லவரு.....அதான்......
Rate this:
LAX - Trichy,இந்தியா
24 செப், 2013 - 14:04Report Abuse
LAXஅதுக்காக ஆளே இல்லாத இடத்தில் கைய வீசி அறைஞ்சுகிட்டே இருப்பீங்களா..?...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
24 செப், 2013 - 18:18Report Abuse
சு கனகராஜ் ஆமாண்டா ஆப்பக்காரி குப்பையில வீசுன அப்புதான நீ...
Rate this:
LAX - Trichy,இந்தியா
25 செப், 2013 - 15:15Report Abuse
LAXஎஸ்கே....ப்...
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in