Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவுரவ வேடத்தில் ஆனந்த்பாபு

20 செப், 2013 - 14:18 IST
எழுத்தின் அளவு:

ஒரு காலத்தில் நடனத்தால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நாகேஷ் மகன் ஆனந்த்பாபு. 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் திடீரென்னு சினிமாவை விட்டு விலகிச் சென்றார். பல சொந்தப் பிரச்னைகளில் சிக்கி தவித்தவர் பல மாத மருத்துவ சிகிச்சைக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்து துணை இயக்குனராக பணியாற்றினார். சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தார். இப்போது ஜமாய் என்கிற படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நவீன், உதய், வைஜெயந்தி, நிமிஷா என்ற நியூபேஸ்கள் நடிக்கும் இந்தப் படத்தை எம்.ஜெயகுமார் என்பவர் டைரக்ட் செய்கிறார்.

படத்தில் ஒரு சிறுவனுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுக்கும் மாஸ்டராக ஆனந்த்பாபு நடிக்கிறார். ஒரு பாடலுக்கு ஆடவும் செய்கிறார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Venki Raja - mahalapye ,போஸ்ட்வானா
05 அக், 2013 - 10:25 Report Abuse
Venki Raja அப்பன் பெயரை கெடுத்த பிள்ளை நீ திறமை இருந்தும் வீனா போனவன் நீ இனி வரும் வாய்ப்பே பயன் படுத்திகொள் வாழ்த்துக்கள் நீயெல்லாம் நல்ல வரணும்
Rate this:
MARIMUTHU - Sankarankovil,இந்தியா
21 செப், 2013 - 12:27 Report Abuse
MARIMUTHU திறமை இருந்து கெட்டவர்களில் ஒருவர்............ ஆனாலும் இவர் மீண்டும் வருவது நல்லதே..........
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
21 செப், 2013 - 11:27 Report Abuse
itashokkumar Please, mind your father's contribution to tamil cinema, until you life.
Rate this:
21 செப், 2013 - 10:18 Report Abuse
தமிழ்நாடு காங்கிரஸ் (நக்மா கோஷ்டி) சரக்கை குறைப்பதுடன் லூஸ் டாக்கிங் விடுவதையும் தவிர்க்க வேண்டும்...வேளாங்கண்ணி ஆலயத்தில் சந்தித்த அனுபவத்தில் கூறுகிறேன். மீண்டும் திரை உலகில் ஜொலிக்க வாழ்த்துக்கள்.
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
20 செப், 2013 - 20:30 Report Abuse
சு கனகராஜ் நல்ல நடன நடிகர் குடியால் கெட்டார்
Rate this:
appu - madurai,இந்தியா
21 செப், 2013 - 10:20Report Abuse
appuபேசாம நீ பொதுமக்கள் முன்னால பிராசாரம் செய்ய கிளம்பு எங்கள இங்க வுட்ரு......
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in