Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹீரோக்கள் அதிகமா சம்பளம் கேட்குறாங்க - பாலுமகேந்திரா

19 செப், 2013 - 01:18 IST
எழுத்தின் அளவு:

 பிரபல இயக்குனர் பாலு மகேந்திரா, சமீபகாலமாக, அதிகமான பட விழாக்களில் பங்கேற்கிறார். ஒவ்வொரு விழாவிலும், இளைய தலைமுறையினருக்கு, அறிவுரையும், ஆலோசனையும் கூற, அவர் தயங்குவது இல்லை. சமீபத்தில், நடிகர் ராஜேஷின் மகன், ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் விழாவில், அவர் பங்கேற்றார். வழக்கம்போல், அதிலும், தன் அறிவுரையை வாரி வழங்கினார்.இப்போது நடிக்கும் நடிகர்களின் சம்பளத்தை  கேட்டால், தலை சுற்றுகிறது. அந்த அளவுக்கு சம்பளம் வாங்குகின்றனர். ஆனால், ராஜேஷ் மகன், அந்த அளவுக்கு சம்பளம் கேட்க மாட்டார் என நம்புகிறேன். நல்ல கதைகளுக்கு குறைவான சம்பளம் கொடுத்தாலும், வாங்கிக் கொண்டு நடிக்க வேண்டும் என்றார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

karthick - muscat,ஓமன்
02 டிச, 2013 - 16:58 Report Abuse
karthick மூன்றாம் பிறை போன்று ஒரு படத்தை எடுக்க இன்று வரை ஒரு இயக்குனர் பிறக்கவில்லை திரு அசோக்குமார் அவர்களே
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
21 செப், 2013 - 00:46 Report Abuse
Vasudevan Srinivasan உயர்திரு பாலுமஹேந்திர அவர்களே, நட்சத்திரங்கள் ஊதியம் மட்டுமல்ல பலவகையில் இன்று பணம் வீணடிக்கப் படுகிறது. கதையை முடிவு செய்வதற்கு முன் நட்சத்திரங்களையும் அவர்கள் விரும்பும் லொகேஷன் களையும் முடிவு செய்கிறார்கள். இந்த நிலை மாறுகின்ற காலம் துவங்கிவிட்டதாக உணர்கிறேன். சமீப காலங்களில் கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் வர தொடங்கி உள்ளது. சில நிறுவனகள் பெருமை அடித்துகொள்வதுண்டு, நாங்கள் படத்தில் 5 நிமிடம் வரும் சண்டை காட்சிக்காக முப்பது இலட்சம் செலவு செய்து செட் போட்டுள்ளோம் மற்றும் இதவரை யாரும் செல்லாத இடங்களில் படம்பிடித்துள்ளோம் மேலும் படத்தில் குறிப்பிட்ட நடிகை நடனம் ஆடுவதற்காக 5 நாள் கால்ஷீட்டுக்கு 25 இலட்சம் கொடுத்துள்ளோம் என்றெல்லாம் சொல்வதுண்டு.. இதில் எவ்வளவு தூரம் உண்மை என்பது வேறு விஷயம். ஆனால் இது அபத்தம். இன்று படங்களில் பிரம்மாண்டம் காட்சியில்தான். ஆனால் கதை வளத்தில் அல்ல.. நான் சினிமா துறையை சேர்ந்தவனல்ல. ஆனால் ஆர்வம் உள்ளவன். அந்த வகையில் நான் கேள்விப்பட்ட மற்றும் படித்த விஷயம் திரு. விசு அவர்களும் திரு. இராம. நாராயணன் அவர்களும் 35 முதல் 45 இலட்சங்களில் ஒரு படத்தை முடித்து விடுவார்கள். இன்று 5 கோடி என்று மதிப்பிட்டால் கூட இன்றைய படங்களில் செலவு ரொம்பவும் அதிகம்தான். இந்த அழகில் படத்துக்கு வரிவிலக்கு வேறு..
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
19 செப், 2013 - 14:04 Report Abuse
itashokkumar கமல் தம்பியையும் ( கமலை தான் ), ஸ்ரீதேவியையும் வைத்து நாலாம் பிறை என்று திரும்பவும் ஒரு படம் எடுங்க சார், சிலுக்குக்கு பதில் ஹன்ஷிகாவை நடிக்க(?) வைங்க.இருக்கவே இருக்கிறார் இசைஞானி.
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
19 செப், 2013 - 10:23 Report Abuse
சு கனகராஜ் நீங்க எந்த காலத்துல இருக்கீங்க சாப்பாடு போட்டே படத்தை முடிப்பவராச்சே
Rate this:
நல்லூரா& - Chennai,இந்தியா
19 செப், 2013 - 15:36Report Abuse
நல்லூரா&அருமையான கருத்து. தங்களின் கடும் பணிச்சுமையிலும் வந்து கமெண்ட் போடுகிறீர்களே.. பாராட்டுக்கள்...
Rate this:
Rasiganda - chennai,இந்தியா
20 செப், 2013 - 00:24Report Abuse
Rasigandaகடும் பணிசுமையா ? வேல வெட்டி இல்லாத மொன்ன .............
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in