Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‘நானும், ரஜினியும் சகோதரர்கள்’ - கமல்

17 செப், 2013 - 05:35 IST
எழுத்தின் அளவு:

கமலும், ரஜினியும் ஆரம்ப காலத்தில், பல படங்களில் இணைந்து நடித்தனர். அப்படி, பாலசந்தர் இயக்கத்தில், அவர்கள் நடித்த படங்களில் ஒன்றான, ‘நினைத்தாலே இனிக்கும்’ படம், 34 ஆண்டுகளுக்கு பின், டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன், மீண்டும் திரைக்கு வருகிறது.இப்படத்தின், ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கமல், தன் பழைய நினைவுகளையும் அசைபோட்டார்.

அப்போது, நானும், ரஜினியும் இணைந்து நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட்டுதான். அதில் இந்த, ‘நினைத்தாலே இனிக்கும்’ படம் இன்று வரை, மனதில் இனித்துக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு பின் தான், நாங்கள் தனித்தனியாக பிரிந்து நடிக்கவும் முடிவு செய்தோம். ஆன போதும், இன்று வரை நானும், ரஜினியும் சகோதரர்களாக தான் இருக்கிறோம். என்னால் செல்ல முடியாத விழாக்களுக்கு, என் சார்பில் ரஜினி செல்கிறார். அவரால் செல்ல ‌முடியாத விழாக்களுக்கு, நான் சென்று வருகிறேன். இந்த படத்தின் விழாவுக்கு கூட ரஜினிக்காகவும், நான் வந்திருக்கிறேன்’ என்கிறார் கமல்.

Advertisement
கருத்துகள் (19) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (19)

M Narasimman Munusamy - Coimbatore,இந்தியா
12 அக், 2013 - 17:47 Report Abuse
M Narasimman Munusamy எம் ஜி ஆர் சிவாஜி க்கு பிறகு அதைப்போல ஜோடி கமல் மற்றும் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறகு அதைப்போல சொல்லும்படியான ஜோடி தமிழ் சினிமாவில் வரவில்லை வரப்போவதும் இல்லை. வாழ்க ரஜினி கமல் வாழ்க தமிழ் சினிமா.
Rate this:
Balaji - pondicherry,இந்தியா
12 அக், 2013 - 11:58 Report Abuse
Balaji நிறைய கத்துக்கணும் உங்க கிட்ட
Rate this:
Venki Raja - mahalapye ,போஸ்ட்வானா
05 அக், 2013 - 09:08 Report Abuse
Venki Raja நல்ல நண்பர்கள் வாழ்க
Rate this:
Dinesh - Vellore  ( Posted via: Dinamalar Android App )
17 செப், 2013 - 20:32 Report Abuse
Dinesh Two great friends,
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
17 செப், 2013 - 14:42 Report Abuse
Vaal Payyan மேடையும் மைக்கும் கெடச்சா ரெம்ப உணர்ச்சி வச படுறீங்க கமல் சார் ...
Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in