Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நய­னுடன் டூயட் பாட ஆசைப்­படும் கோலிவுட் இளம் ஹீரோக்கள்

16 செப், 2013 - 04:58 IST
எழுத்தின் அளவு:

கோலிவுட்டில், இதுவரை எந்த நடிகைக்கும் கிடைத்திராத பெருமை, நயன்தாராவுக்கு கிடைத்துள்ளது. அவரின், இரண்டாவது இன்னிங்ஸ், ரொம்பவே பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை, முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி சேர்ந்து வந்த நயன்தாரா, இப்போது, இளம் ஹீரோக்களுடனும் ஜோடி சேரத் துவங்கி விட்டார்.

இதுகுறித்து விசாரித்தபோது, சுவாரசியமான தகவல் தெரியவந்தது. கோலிவுட்டில் இப்போது மார்க்கெட்டில் உள்ள, பல இளம் ஹீரோக்கள் அனைவரும், நயன்தாராவுடன் ஜோடி சேர வேண்டும்; டூயட் பாட வேண்டும் என, ஆசைப்படுகின்றனராம். இதனால், தங்கள் படங்களில், எப்படியாவது நயன்தாராவை புக் செய்யும்படி, தயாரிப்பாளர்களை வற்புறுத்துகின்றனராம். இதுபற்றிய தகவல் நயனுக்கு எட்டியதும், இதழோரத்தில், சிறிய புன்னகையை மட்டும் கசிய விட்ட, நயன், இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர, சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

shankar - al khobar,சவுதி அரேபியா
18 செப், 2013 - 12:48 Report Abuse
shankar விடுங்க பாஸ் அவரு நயன்தாரா பேன் அ இருக்கும்
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
17 செப், 2013 - 21:10 Report Abuse
சு கனகராஜ் இவளுக்கு வந்த வாழ்வு
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
16 செப், 2013 - 16:33 Report Abuse
சு கனகராஜ் எல்லாரும் இவகூட ஆடுறத பெருமையா நினைக்கிறாங்களாம் ஒருவேளை பிரபுதேவா கூட ஆடுனதாலயா ?
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
16 செப், 2013 - 13:20 Report Abuse
kumaresan.m " மலையாள பெண் குட்டி அல்லவா ??? அதனால் தான் அனைவரையும் வசியம் செய்து விடுகிறார்
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
16 செப், 2013 - 13:19 Report Abuse
kumaresan.m " அனைத்திலும் இவர் கொஞ்சம் தாராளுமாக நடந்து கொள்வார் என்று இவருடன் ஜோடி போட துடிக்கிறார்கள் இந்த இளநடிகர்கள் என்பதுதான் உண்மை
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in