Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமலா ‘சேச்சி’க்கு கிடைத்த ஓணம் பரிசு: குதூகலிக்கும் மலையாள ரசிகர்கள்

16 செப், 2013 - 04:53 IST
எழுத்தின் அளவு:

‘மலையாளத்து மைனா’ அமலா பால், ‘நீலத்தாமரா’ என்ற மலையாள படத்தில் தான், முதல் முறையாக, வெள்ளித் திரையில் அறிமுகமானார். அதன் பின், தமிழில், தன் முழுக் கவனத்தையும் செலுத்தினார். ‘மைனா’ படம், அவருக்கு கோலிவுட்டில், ராஜ மரியாதையை பெற்றுத் தந்தது. இதன்பின், தன் தாய்மொழியான மலையாளத்தில் அவ்வளவாக அவர் கவனம் செலுத்தவில்லை. தெலுங்கு, இந்தியில் வாய்ப்புகள் வந்ததால், மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள், அழைத்தும், அதை, அவர் கண்டு கொள்ளவில்லை. கடைசியாக, மலையாளத்தில், ‘ரன் பேபி ரன்’ என்ற படத்தில் நடித்தார்.

இந்நிலையில், மலையாளத்தில், ‘டச்’ விட்டு போக கூடாது என்பதற்காக, இப்போது, மீண்டும் அங்கு, தன் கவனத்தை திருப்பியுள்ளார். கேரளாவில், வேகமாக வளர்ந்து வரும் ஹீரோவான, பகத் பாசில் ஜோடியாக, ‘ஒரு இந்தியன் பிரணய கதா’ என்ற படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இதில், வெளிநாட்டில் வசிக்கும் கேரள பெண்ணாக, அவர் நடிக்கவுள்ளாராம். இதனால், உற்சாகத்தில் இருக்கும், அமலாபாலின் கேரள ரசிகர்கள், ‘எண்ட அமலா ‘சேச்சி’க்கு கிடைத்த, ஓணம் பரிசு இது’ என, பெருமையடிக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

paradise.nri@gmail.com - NY,யூ.எஸ்.ஏ
17 செப், 2013 - 11:58 Report Abuse
paradise.nri@gmail.com வெளிநாடுனா யெங்க gulf லதானே..
Rate this:
16 செப், 2013 - 11:51 Report Abuse
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven)) கிழித்தனர்...மலையாள நண்பர்களுக்கு வேறு வேலை இல்லையா? இவ நடிக்கிறதா கொண்டாடுறது தான் வேலையா ? அவங்க 100% படிப்பு அறிவு உள்ளவர்கள் ...சினிமா காரங்க பின்னாடி சுத்த மாட்டாங்க......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in