Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழை விரும்பும் மோகன்லால்!

16 செப், 2013 - 04:48 IST
எழுத்தின் அளவு:

மலையாள நடிகர் மோகன் லாலுக்கு, தற்போது இந்தியாவிலுள்ள அனைத்து மொழிப் படங்களிலும் நடிக்க வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக  மலையாளத்துக்கு இணையாக தமிழிலும் நடிக்க ஆசைப்படும் அவர், ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தையடுத்து, இப்போது, விஜயுடன், ‘ஜில்லா’வில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து மேலும், சில தமிழ் டைரக்டர்களிடம் கதை கேட்டுள்ளார். இந்நிலையில், அடுத்து பரத் நடிக்கும் மலையாள படமொன்றிலும், முக்கிய வேடத்தில் நடிக்கிறார், அவர். ஏற்கனவே, மலையாளத்தில் கோபிகாவுடன் நடித்த ‘போர் த பீப்பிள்’ என்ற படத்தில் அறிமுகமாகி, ஹிட் கொடுத்த பரத்துக்கு இப்போது நடிக்கும், ‘கோத்ரா’ இரண்டாவது படமாகும்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

mark - mumbai  ( Posted via: Dinamalar Windows App )
16 செப், 2013 - 21:24 Report Abuse
mark பணம் கொடுத்தா தமிழ் என்ன தெலுங்கு கூட பிடிக்கும் இவர்களுக்கு
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
16 செப், 2013 - 16:35 Report Abuse
சு கனகராஜ் வேறென்ன இங்க சம்பளம் அதிகம்
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
16 செப், 2013 - 16:00 Report Abuse
Angry ஜெய் இருக்காத பின்னே ..... உங்க கேரளா சம்பளம் எங்க ஊரு அப்புகுட்டிய விட குறைவு , அதான் இங்க வந்து காசு பாக்கனும்னு ஆசை
Rate this:
L.Karthikeyan - Gudiyatham,இந்தியா
16 செப், 2013 - 10:56 Report Abuse
L.Karthikeyan வாங்க ,,,,,,,,,,,தமிழ்நாடு வாழ வைக்கும்........
Rate this:
bala - villupuram  ( Posted via: Dinamalar Android App )
16 செப், 2013 - 10:19 Report Abuse
bala ஏன்னா இங்க தான் நிறைய இளிச்ச வாயனுங்க இருக்காங்க வெளியூர்ல இருந்து வந்தா கோயில் கட்ராணுங்க உள்ளூர் காரங்கள செருப்பாலே அடிக்கிறாங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in