Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கில் ஹரிதாஸ்!

14 செப், 2013 - 16:02 IST
எழுத்தின் அளவு:

ஜி.என்.ஆர். குமரவேலனின் இயக்கத்தில், டாக்டர் ராம் தயாரிப்பில் வெளிவந்த படம் ஹரிதாஸ்.  இப்படத்தில் ஆட்டிசம் பாதித்த சிறுவனை அவனது தந்தை எப்படி வளர்க்கிறார் என்பதை உணர்வு பூர்வமாக சொல்லியிருப்பார்கள்.  இப்படம் தற்போது தெலுங்கில் மா நன்ன போலீஸ் என்ற பெயரில் வெளிவரவுள்ளது.

இதுகுறித்து அப்பட தயாரிப்பாளர் ராம் கூறும்போது, ஹரிதாஸ் படத்தின் கதை சர்வதேசத்துக்கும் பொருந்தும் என்பதால், இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வெளியிடவுள்ளோம். இதற்கான டப் முடிந்திருக்கிறது. தமிழை போல தெலுங்கிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்கிறோம் என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

சு கனகராஜ் - chennai -33,இந்தியா
16 செப், 2013 - 16:44 Report Abuse
சு கனகராஜ் சிறந்த கதைகள் எல்லா இடத்திலும் எடுபடும்
Rate this:
தமிழன் - madurai  ( Posted via: Dinamalar Android App )
15 செப், 2013 - 02:11 Report Abuse
தமிழன் அருமையான படம்.அபூர்வமான படம்
Rate this:
mohamedhalith - trichy  ( Posted via: Dinamalar Android App )
14 செப், 2013 - 16:40 Report Abuse
mohamedhalith படம் சூப்பர் அதி்க வெற்றி படம் எடுக்க வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in