Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2ம் கட்ட படப்பிடிப்பில் சிப்பாய்!

14 செப், 2013 - 10:57 IST
எழுத்தின் அளவு:

சிலம்பாட்டம் புகழ் சரவணன் இயக்கும் சிப்பாய் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வெகு ஜோராக தொடங்கியுள்ளது. இப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.  மணிரத்னம் இயக்கத்தில் கடல் படத்தில் அறிமுகமான கௌதம் கார்த்திக், அந்த படத்தில் தனது திறமையை காட்டியிருந்தாலும், படம் பேசப்படவில்லை. இதனால், தனது இரண்டாவது படமான சிப்பாய், நிச்சயம் தனக்கு வெற்றியை தரும் என கௌதம் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார். கல்லூரி பருவத்தில் தோன்றும் காதலை சொல்லும் இப்படம், ஒரு நல்ல பொழுது போக்கு படமாக அமையும் என கூறப்படுகிறது. இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

சு கனகராஜ் - chennai -33,இந்தியா
16 செப், 2013 - 16:48 Report Abuse
சு கனகராஜ் வாடா அப்பாவி கடல் சிப்பி
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
16 செப், 2013 - 11:41 Report Abuse
Vaal Payyan இது ஒரு சப்பி போட்ட சிப்பாயி ...
Rate this:
kalai - kethanur  ( Posted via: Dinamalar Android App )
14 செப், 2013 - 11:27 Report Abuse
kalai சிப்பாயி கூறுகெட்ட குப்பாயாக ஆகமல்யிருந்தா சரி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in