தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
புதுமுக இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் வெளிவர உள்ள படம் ராஜாராணி. இதில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில் காதலையும், பொருந்தாத உறவையும் புதிய கோணத்தில் சொல்லியிருப்பதால் படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. இப்படத்தின் இயக்குனர் அட்லீ இதுபற்றி கூறும்போது, ‘இரண்டு நாட்களில் சென்சாருக்கு அனுப்பும் பணிகளி்ல் உள்ளோம். இந்த மாதம் 27ம் தேதி படம் வெளியிட முடிவு செய்துள்ளோம். ராஜா ராணிக்கு மக்கள் சப்போர்ட் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கிறேன்’ என்றார்.