Advertisement

சிறப்புச்செய்திகள்

சிகப்பு ரோஜாக்கள் ரீமேக்கில் ஸ்ருதிஹாசன்...?! | அரசியலுக்கு வருவது பற்றி... பிறந்தநாளில் விஷால் பரபரப்பு பேட்டி!! | சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வருகிறார் ஸ்ரீ | பத்திரிகையாளர்களுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சிவகார்த்திகேயன்! | சென்சாருக்கு கேள்வி எழுப்பும் ராணி முகர்ஜி...! | விஷாலுக்காக மீண்டும் படம் இயக்கும் சுசீந்திரன்! | ரஜினிகாந்துடன் ஜோடியாகத்தான் நடிப்பேன்...சரண்யாவின் ஆசை...! | கணவருடன் கேரளாவுக்கு பயணமான அமலாபால்...! | தோல்வியில் முடிந்த களஞ்சியத்தின் கபட நாடகம்! | கத்தி கதையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு! அதிர்ச்சியில் ஏ.ஆர்.முருகதாஸ்! |

சினிமா முதல் பக்கம் » பாலிவுட் செய்திகள் »

கஜோல் மீது ஸ்ரீதேவி காட்டம்!

Sridevi angry over Kajol
கஜோல் மீது நடிகை ஸ்ரீதேவி செம காட்டத்தில் இருக்கிறாராம். அவர் காட்டத்திற்கான விஷயம் இதுதான், தில்வாலே துல்கனியா லீ ஜயங்கே, குச்குச் கோத்தா ஹை போன்ற படங்களின் மூலம் புகழில் உச்சிக்கு சென்ற கஜோல் தமிழிலும் மின்சாரக்கனவு படத்தால் பிரபலமானார்.  பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானை திருமணம் செய்து கொண்ட பின், சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் அவரது சினிமா ஆசை மீண்டும் துளிர்க்க தொடங்கியுள்ளது. இதை அறிந்து அவரது கணவர் அஜய், மனைவியை வைத்து படம் பண்ணலாம் என திட்டமிட்டு இருந்தார்.

இந்நிலையில், பாலிவுட் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் தான் எடுத்துக் கொண்டிருக்கும் படத்தில் நடிக்க ஸ்ரீதேவியிடம் கேட்டுள்ளார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்த போது, கஜோல் பக்கம் தயாரிப்பாளர் கவனம் திரும்பியது.  இதைதொடர்ந்து கஜோலை அந்த தயாரிப்பாளர் அணுகினாராம். ஏற்கனவே சினிமா ஆசையில் இருந்த கஜோல், உடனே ஓ. கே. சொல்லி விட்டராம்.  தனது வாய்ப்பை கஜோல் பறித்து கொண்டார் என்பதால் தான் அவர் மீது ஸ்ரீதேவி காட்டத்தில் இருக்கிறாராம்.

Tags »
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (4)

Prabhakar Venkatesalu - El-Hodeidah,ஏமன்
20-செப்-2013 11:57 Report Abuse
Prabhakar Venkatesalu கஜோல் அண்ட் ஸ்ரீதேவி யாரு நல்ல நடிகை மார்க் போடுங்க பா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
LAX - Trichy,இந்தியா
17-செப்-2013 14:01 Report Abuse
LAX இருவருமே மனம் கவர்ந்த நடிகைகள்தான்.. யார் பக்கம் பேசுவது.. சரி, Mr.குமரேசன் சொன்னதையே வழிமொழிகிறேன்..
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
JAIRAJ - CHENNAI,இந்தியா
11-செப்-2013 13:31 Report Abuse
JAIRAJ தட்டிப் பறித்தார் என்வாழ்வை சஞ்சலம் கொள்ள வைத்தாரே.............
Rate this:
2 members
0 members
1 members
Share this comment
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-செப்-2013 13:01 Report Abuse
kumaresan.m " இவரின் மீது தவறில்லையே ....அந்த தயாரிப்பாளரிடம் தான் ஸ்ரீதேவி சண்டை போட வேண்டும்
Rate this:
1 members
0 members
10 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2014 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in