Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆண்ட்­ரியா இனி அசத்­து­வாராம்

11 செப், 2013 - 05:54 IST
எழுத்தின் அளவு:

நடிகை ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில், அறிமுகமானபோது, இவர், கோலிவுட்டில், பெரிய ரவுண்டு வருவார் என, பலரும் கூறினர். ஆனால், சிறிய ரவுண்டு தான் வந்தார். நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கேரக்டர்கள் கிடைக்காததால், பின்னணி பாடுவதில் கவனம் செலுத்தினார். நீண்ட இடைவெளிக்கு பின், விஸ்வரூபம் படத்தில் தலை காட்டினார். ஆனால், அந்த படத்தில், கமலுடன் சேர்ந்து, அங்கும் இங்கும் ஓடுவாரே தவிர, முக்கியத்துவமான காட்சிகள் எதுவும் அவருக்கு இல்லை.

இந்நிலையில், விஸ்வரூபம் –2 படத்தில்,  அவருக்கு அதிக காட்சிகள் உள்ளதாம். இதைத் தொடர்ந்து, அவர் நடிக்கவுள்ள, தரமணி என்ற படத்திலும், அவரை மையமாக வைத்து தான், படத்தின் கதையே நகர்கிறதாம். இதனால், இந்த படங்களுக்கு பின், ஆண்ட்ரியாவின் பக்கம், அதிர்ஷ்ட தேவதையின் பார்வை திரும்பும்என, கோலிவுட்டில் கொளுத்திப் போட்டுள்ளனர். ஆண்ட்ரியா, இனி அசத்துவாரா என்பதை, பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

vallaboy - colifornia,யூ.எஸ்.ஏ
15 செப், 2013 - 13:47 Report Abuse
vallaboy எங்க தல பவர் ஸ்டார் ஓட நடிக்க சொல்லு .
Rate this:
DUBAKKUR RAVI - chennai,இந்தியா
12 செப், 2013 - 09:56 Report Abuse
DUBAKKUR RAVI அப்போ இனிமே இன்னும் பலான படங்களை எதிர்பார்கலாம்
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
15 செப், 2013 - 20:36Report Abuse
சு கனகராஜ் நாசமா போனவனே அவனா நீ ?...
Rate this:
rajaraja chozhan - madurai,இந்தியா
11 செப், 2013 - 21:45 Report Abuse
rajaraja chozhan இவர் நடிக்கும் படத்தில் முத்த மழை உள்ளதா...இசை மேதாவியை கேளுங்கப்பா
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
11 செப், 2013 - 18:46 Report Abuse
Angry ஜெய் அனிருத்தை இறுக்கி கட்டி பிடிச்சுடாதே , தாங்க மாட்டாப்ள
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
15 செப், 2013 - 20:36Report Abuse
சு கனகராஜ் எலும்பு நொறுங்கி போயிடும்...
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
11 செப், 2013 - 13:26 Report Abuse
itashokkumar இதெல்லாம் விட இவர் அனிருத் பயலுடன் நன்றாக நடிக்கிறார்.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in