Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓணம் பண்­டிகை கொண்­டாட்டம் கார்த்­திகா இப்­போதே தயார்

11 செப், 2013 - 05:50 IST
எழுத்தின் அளவு:

மாஜி ஹீரோயின் ராதாவின் மூத்த மகள், கார்த்திகா, பெரிதும் எதிர்பார்த்த, அன்னக் கொடி படம், கவிழ்த்து விட்டதால், சில நாட்கள் சோகத்தில் இருந்தார். ஆனால்,சினிமாவில் வெற்றி, தோல்வியெல்லாம் சகஜம் என, தாயார் அறிவுரை கூறியதால், இப்போது, அந்த சோகத்திலிருந்து மீண்டு விட்டார். விரைவில் நடக்கவுள்ள, ஓணம்  பண்டிகைக்கான கொண்டாட்டத்துக்கும், இப்போதே தயாராகி விட்டார், அவர். ஹோட்டல் மே‌னேஜ்மென்ட் படிப்பை முடித்து விட்டு, வெளிநாடு செல்வதற்கு தான் திட்டமிட்டிருந்தேன். ஆனால்,  சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததால், நடிக்க வந்து விட்டேன்.

படங்கள் தோல்வி அடைவதால், அதற்காக வருத்தப்படுவதில் அர்த்தம் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். நடிக்க வந்ததற்காக, ஒருபோதும் வருத்தப்பட்டது இல்லை. ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக, கேரளாவில் உள்ள, என் பாட்டி வீட்டுக்கு, குடும்பத்துடன் போகிறோம். பாட்டி வீட்டில் இருக்கும், ஒவ்வொரு நொடியும், ரொம்ப சந்தோஷமான நொடிகள். அந்த சந்தோஷத்தை, வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அனுபவித்தால்  தான் தெரியும் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

santhosh - coimbatore  ( Posted via: Dinamalar Windows App )
11 செப், 2013 - 23:39 Report Abuse
santhosh நாட்டுக்கு ரொம்ப முக்கியம் .
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
15 செப், 2013 - 20:38Report Abuse
சு கனகராஜ் ரொம்ப சந்தோசம் அங்கேயே இருந்துக்கோ...
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
11 செப், 2013 - 18:47 Report Abuse
Angry ஜெய் கேரளாவை விடுங்க மேடம் , எங்க ஊரு திருவிழாவுக்கு ஆட வாங்க , நூறு , ஐநூறு சட்டையில் குத்தி விடுவோம்
Rate this:
11 செப், 2013 - 15:22 Report Abuse
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven)) அப்போ....இனி ஹோட்டல் பிசினஸ் ஆரம்பிச்சுடுங்க ......
Rate this:
senthamizh - manama,பஹ்ரைன்
11 செப், 2013 - 12:26 Report Abuse
senthamizh அப்போ தமிழகத்துல சம்பாதிசத கேரளாவுல கொண்டு போய் சேக்குறீங்க. நோட் பண்ணுங்க....நோட் பண்ணுங்க........
Rate this:
Kannagi Sridhar - Chennai,இந்தியா
12 செப், 2013 - 01:08Report Abuse
Kannagi Sridharஅது தான் கேரள தெய்வங்கள்,,,,,,எம்.ஜி.ஆர்.,,நம்பியார்,,, கே.ஆர்.விஜயா.,,ஷோபா,,லலிதா,,ராகினி,,பத்மினி,,,சாரதா,,,நயன்,,மீரா ஜாஸ்மின் ,,, அம்பிகா,,ராதா,,சுலக்ஷ்னா,ரேவதி,,ஷோபனா, சுமித்ரா,, சுஜாதா,,சுதா சந்திரன்,,,சுகுமாரி,,இன்னும் பலர்.,,,,,என்ன செய்ய போறே? கோவில் கட்டி கும்புடு...லேட்டஸ்ட் ஆர்யா,,எல்லாம் கேரளா தான்,,,தமிழ் பணம் அங்கு தான் முதலீடு.கேரளான்னா சும்மாவா?...
Rate this:
saravanakumar - aruppukottai,இந்தியா
12 செப், 2013 - 10:59Report Abuse
saravanakumarவீணாபோன அந்த அஜித் ஆர்யாவை விட்டுடீங்களே...
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
11 செப், 2013 - 09:35 Report Abuse
itashokkumar ஆமாம் இவர் கொண்டாடுவது தான் ஓணம், கேரளாவில் உள்ள எத்தனையோ லட்சம் பெயர் கொண்டாடுவது ஓணம் இல்லை.
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
15 செப், 2013 - 20:38Report Abuse
சு கனகராஜ் அதுதான் திருவோணம்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in