Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கல்­யா­ணமும் இல்லை காது குத்தும் இல்லை : காஜல் அகர்வால்!

11 செப், 2013 - 05:47 IST
எழுத்தின் அளவு:

கோலிவுட் ஸ்வீட் ஸ்டால், காஜல் அகர்வால், 30 வயதை எட்டி விட்டாராம். இதனால், விரைவில், தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும், அதனால் தான், புதிதாக படங்களில் நடிப்பதை தவிர்க்கிறார் என்றும், வதந்திகள் ரெக்கை கட்டி பறக்கின்றன. இதைக் கேள்விப்பட்டதிலிருந்து அம்மணி, கடும் அப்செட்டில் இருக்கிறார். ரொம்ப நாளுக்கு பின், இப்போது தான், கணிசமான படங்களை கைப்பற்றி, முன்னணி நடிகர்களின் படங்களில்நடிக்கிறேன். இந்த நேரம் பார்த்து, கல்யாணம், காதுகுத்து என, வதந்தியை பரப்புகிறார்களே. அவர்கள் மட்டும், என் கையில் கிடைத்தால், அப்போது இருக்குகச்சேரி என, தன் அழகான பற்களை, நற நறவென கடிக்கிறார், காஜல், என்னையும், கொஞ்சம் சம்பாதிக்க விடுங்களேன் என, வயிற்றெரிச்சல் பார்ட்டிகளுக்கு, உருக்கமான வேண்டுகோளும் விடுத்துள்ளாராம், காஜல்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
11 செப், 2013 - 18:48 Report Abuse
Angry ஜெய் நான் கூட தொழில் அதிபர் தானுங்க , ஊருல கசாப்பு கடை வச்சிருக்கேன் ,
Rate this:
appu - madurai,இந்தியா
11 செப், 2013 - 08:32 Report Abuse
appu கச்சேரிக்கு பலர் ரெடி...ஆட்டத்த ஆரம்பிக்கலாமா வரிசையா?
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
15 செப், 2013 - 20:39Report Abuse
சு கனகராஜ் அட கருமாந்திரம் பிடிச்சவனே...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
15 செப், 2013 - 20:40Report Abuse
சு கனகராஜ் எந்திரிச்சி நிக்க முடியாதவநேல்லாம்...........கச்சேரிய பத்தி பேசலாமா...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in