ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
‘ஜெயம்’ நாயகி, சதா, அஜீத், விக்ரம் மாதவன் என, முன்னணி ஹீரோக்களுடன் நடித்த போதும், அவரால், தொடர்ந்து மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. அதனால், கடந்த சில ஆண்டுகளாக மும்பையிலேயே முகாமிட்டிருந்த சதா, தற்போது மீண்டும் கோலிவுட்டில் விஜயம் செய்துள்ளார்.‘மதகஜராஜா’வில் விஷாலுடன் இணைந்து, ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமாடியுள்ளார் சதா, இதன் மூலம், தன் ரீ–என்ட்ரி பிரகாசமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கிறார்.தன் அபிமான இயக்குனர்களுக்கு, தன் கவர்ச்சி என்ட்ரி குறித்த தகவல் தெரிவித்து உள்ள சதா, வித்தியாசமான கேரக்டர், நடனம் என்று தான் தொடரவிருப்பதாக கூறியுள்ளார். ஆனால், மீனா, தேவயானி போன்று, அம்மா வேடங்களில் நடிக்கும் ஐடியா மட்டும் இப்போதைக்கு இல்லை என்கிறார்.