ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் நடித்த, ‘துப்பாக்கி’ படம் வெளியான நேரத்தில், சில அமைப்புகள் அந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, சமீபத்தில் வெளியான ‘தலைவா’ படமும், வெடிகுண்டு மிரட்டல் உட்பட சில எதிர்ப்புகளை சந்தித்து பின்னர் வெளியானது. அதனால், இப்போது விஜய் நடித்து வரும், ‘ஜில்லா’ படத்தை தயாரித்து வரும், ‘ஆர்.பி.சவுத்திரி படத்தில், எந்த அரசியல் வசனங்களோ, அதிருப்தியான காட்சிகளோ இருக்கக் கூடாது’ என்று இயக்குனரிடம் கேட்டுக் கொண்டுள்ளாராம்.அதையடுத்து, ‘ஜில்லா’ படத்தின், ஒவ்வொரு காட்சியையும், வசனத்தையும் கவனமாக பார்த்து படமாக்கி வருகின்றனராம். காதல், காமெடி, சென்டிமென்ட் என முழுக்க முழுக்க அது தொடர்பான காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.