Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யின் ‘ஜில்லா’வில் அரசியல் ‘பஞ்ச்’ இல்லையாம்

10 செப், 2013 - 05:22 IST
எழுத்தின் அளவு:

 விஜய் நடித்த, ‘துப்பாக்கி’ படம் வெளியான நேரத்தில், சில அமைப்புகள் அந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, சமீபத்தில் வெளியான ‘தலைவா’ படமும், வெடிகுண்டு மிரட்டல் உட்பட சில எதிர்ப்புகளை சந்தித்து  பின்னர் வெளியானது. அதனால், இப்போது விஜய் நடித்து வரும், ‘ஜில்லா’ படத்தை தயாரித்து வரும், ‘ஆர்.பி.சவுத்திரி படத்தில், எந்த அரசியல் வசனங்களோ, அதிருப்தியான காட்சிகளோ இருக்கக் கூடாது’ என்று இயக்குனரிடம் கேட்டுக்  கொண்டுள்ளாராம்.அதையடுத்து, ‘ஜில்லா’ படத்தின், ஒவ்வொரு காட்சியையும், வசனத்தையும் கவனமாக பார்த்து படமாக்கி வருகின்றனராம். காதல், காமெடி, சென்டிமென்ட் என முழுக்க முழுக்க அது தொடர்பான காட்சிகள் மட்டுமே இடம்  பெற்றுள்ளன.

Advertisement
கருத்துகள் (23) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (23)

Elaiyaraja.G - Chinnasalem,இந்தியா
08 நவ, 2013 - 12:15 Report Abuse
Elaiyaraja.G எங்கப்பா உங்களுக்கெல்லாம் வேற வேலையே இருக்காதா? எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுகிட்டே இருக்கீங்க? பொய் பொழப்ப பாருங்கப்பா.
Rate this:
10 செப், 2013 - 15:52 Report Abuse
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven)) ஜில்லா வெற்றி பெறுதோ இல்லையோ...அது ஆண்டவனுக்கு தெரியும் ....இருந்தாலும் எனக்கு தெரிந்த ஒரு சின்ன உபயத்தை நான் என் தலைவனுக்காக இங்கே கூற கடமை பட்டு உள்ளேன் ....அது பட தலைப்பு தான் ...இவருக்கு தலைவா , ஜில்லா , சுறா, அழகிய தமிழ் மகன் ..போன்ற பட தலைப்புக்கள் மருந்துக்கு கூட பொருந்த வில்லை ...சோ .." நீ எல்லாம் ஒரு நடிகனா " என்று பட தலைப்பை வையுங்கள்....அது ஒன்று தான் வழி..இவர் படம் ஒன்றாவது வெற்றி பெற ...
Rate this:
saravanakumar - aruppukottai,இந்தியா
12 செப், 2013 - 11:07Report Abuse
saravanakumarமட பயலே அந்த தலைப்பு தொப்பை அஜித் மற்றும் வளராத சூர்யாவுக்கு நல்ல பொருந்தும்...
Rate this:
saravanan.k /adirai - adirampattinam,இந்தியா
06 டிச, 2013 - 06:27Report Abuse
saravanan.k /adiraiஜில்லா வெற்றியலாம் யாராலும் தடுக்க முடியாது உங்க coment பூனை கண்ணை முடியாதும் உலகம் இர்ட்டுன்னு தோனுமம்...
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
10 செப், 2013 - 13:08 Report Abuse
kumaresan.m தமிழ் சினிமாவுக்கு தேவையில்லாதது பஞ்சு டயலாக்கும் / ஐட்டம் சாங்கும் / பறந்து பறந்து அடிக்கும் சண்டைகளும்
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
10 செப், 2013 - 13:07 Report Abuse
kumaresan.m " இந்த பஞ்சு டயலாக்கை எழுதுபவர்களை முதலில் முட்டிக்கு முட்டி கையில் தட்ட வேண்டும் ...அப்பொழுது தான் இது போன்று ஓவராக சீன போட முடியாது
Rate this:
dhoni - vellore  ( Posted via: Dinamalar Android App )
10 செப், 2013 - 12:18 Report Abuse
dhoni vijay sir பத்தி் பேச யாருக்கும் தகுதி் இல்லை யாரும் இவரின் உச்சத்தை அவ்வளவு எளிதி்ல் அடைய முடியாது அவரின் புகழை கெடுக்க நீங்கள் படும் பாட்டை உங்கள் குடுமபத்துக்காக பாடுபட்டுருந்தால் உங்கள் குடும்பமாச்சும் முன்னேறிருக்கும்
Rate this:
10 செப், 2013 - 15:20Report Abuse
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven))இப்போ நாங்கள் உழைக்க வில்லை என்று யார் சொன்னது ? இவரின் இடத்தை யாரும் அடைய தேவை இல்லை .....அது ஒரு எச்சம்....
Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in