இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
புதுவரவு நடிகைகளில், ‘கும்கி’ லட்சுமி மேனன்தான் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறார். ஏற்கனவே, ‘பாண்டியநாடு, ஜிகர்தண்டா, மஞ்சப்பை, சிப்பாய்’ போன்ற படங்களில் பிசியாக நடித்து வரும் அவரை, அடுத்து மேலும், சில முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்காகவும் பேசிக் கொண்டு இருக்கின்றனராம். அதுபற்றி விசாரித்தபோது, கார்த்தி நடிக்கும் படம் மற்றும் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம், ஆகியவற்றுக்கு லட்சுமிமேனனைதான் ஹீரோயினாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதனால், ஏக குஷியில் இருக்கும் லட்சுமிமேனன், தன்னைப் போலவே, கேரளத்தில் இருந்து வந்து கோலிவுட் கோதாவில் குதித்துள்ள, ‘நேரம்’ நஸ்ரியா நசீமை முந்திச் சென்று கோலிவுட் டாப் 10ல் முதலிடத்தை கைப்பற்றி விட வேண்டுமென்று தீவிரம் காட்டுகிறாராம்