Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோச்சடையான் ‘டீசர்’ வெளியீடு

10 செப், 2013 - 05:12 IST
எழுத்தின் அளவு:

  நீண்ட இடைவெளிக்கு பின், ரஜினி நடிக்கும்,கோச்சடையான் அனிமேஷன் படத்தின் டீசர், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ‘3டி’ தொழில்நுட்பத்தில் தயாராகும் படம் என்பதாலும்,  ரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்கும் படம் என்பதாலும், இதற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. டீசரின் துவக்கத்தில், பிரமாண்ட அரண்மனை, மைதானம் ஆகியவை காண்பிக்கப்படுகின்றன. அதைத் தொடர்ந்து, ஏராளமான குதிரைகளில் வீரர்கள் அணிவகுக்க, ரஜினி, வாளோடு பாய்ந்து வருகிறார். இந்த படத்தில், ரஜினி இளமையுடன் தோன்றுகிறார். இதனால், அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர். இதற்கிடையே, கோச்சடையான் படத்தின் உண்மையான டீசர் வெளியாவதற்கு முன்பே, ஆர்வ கோளாறு காரணமாக, சிலர் தங்கள் இஷ்டத்துக்கு, ரஜினி நடித்த பழைய படங்கள்  சிலவற்றின்
காட்சிகளை சேர்த்து, போலி டீசர்களை இணையதளங்களில் வெளியிட்டதால், அவரின் ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ
11 செப், 2013 - 01:36 Report Abuse
Neelaa டி வீயில் வரும் சோட்டா பீம் என்ற கார்ட்டூன் கூட தரத்தில் இதை விட பெட்டர் என்று தோன்றும் அளவுக்கு, மிக சாதாரண கிராபிக்ஸ். இந்த பில்டப்பு ரொம்ப ஓவர் அப்பு. அமச்சூர் தனமாக இருக்கிறது
Rate this:
kutty - chennai  ( Posted via: Dinamalar Android App )
11 செப், 2013 - 00:03 Report Abuse
kutty சுட்டி டீவி பார்க்கிறது போல இருக்கு
Rate this:
saravanakumar - aruppukottai,இந்தியா
10 செப், 2013 - 11:24 Report Abuse
saravanakumar டீசெர் பார்த்தேன் கார்ட்டூன் படம் போல் உள்ளது கண்டிப்பா படம் பிளாப் தான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in