Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வியாபாரம் செய்ய போய்விட்டேன்: ஜீவன்

06 செப், 2013 - 15:45 IST
எழுத்தின் அளவு:

சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ஜீவன் இப்போது மீண்டும் செல்வா டைரக்ஷனில் ரீ என்ட்ரி ஆகிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

பல வருடங்கள் சினிமாவில் இருந்தபோதும் நடித்த படங்கள் ரொம்ப குறைவுதான். அதற்கு காரணமும் நான்தான். நான் நடித்த கிருஷ்ணலீலை ரிலீசாகாதது பெரிய வருத்தம். அது ரிலீசாகியிருந்தால் இப்போது என்னோட இடம் வேறாக இருந்திருக்கும். இதற்கிடையில் எங்க அப்பா இறந்துட்டாங்க. இதனால வெளிநாட்டுல அவர் பார்த்துக்கிட்டிருந்த வியாபாரத்தை நான் கன்டினியூ பண்ண வேண்டியதாச்சு, இப்போ அதை ஒழுங்குபடுத்தி கொடுத்துட்டு ப்ரீயாயிட்டேன்.

இந்தியா வந்து இறங்கியதுமே செல்வா சாரை மீட் பண்ணினேன். அவர் சொன்ன கதை பிடித்திருந்தது. விஷ்வாஸ் சுந்தர் பெரிய புரட்யூசர் அதனால் தைரியமாக ஓகே சொல்லிட்டேன். நெகட்டிவ் ரோல்களையே தேர்ந்தெடுத்து நடிச்சதுல வில்லன் இமேஜ் ஏற்பட்டுபோச்சு. இனி அதை சரிசெய்து மீண்டும் நல்ல இடத்தைப் பிடிப்பேன் என்கிறார் ஜீவன்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Theechatti Thalayan - Bangalore  ( Posted via: Dinamalar Windows App )
08 செப், 2013 - 13:40 Report Abuse
Theechatti Thalayan Narayana , indha kosu tholla thaanga mudiyala.....
Rate this:
tamilandaa - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
08 செப், 2013 - 11:45 Report Abuse
tamilandaa பருத்தி்க்கொட்டை புண்ணாக்கு விக்குறவணும் தொழிலதி்பர் தான் தம்பி!!!
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
07 செப், 2013 - 12:23 Report Abuse
kumaresan.m " வெளிநாட்டில் என்ன பிசினஸ் செய்தாரு உங்க டாடி ??? குண்டூசி விக்கிரத்திற்கு பெயர் கூட பிசினஸ் தான் தம்பி
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
07 செப், 2013 - 12:11 Report Abuse
Vaal Payyan வா திருட்டு பயலே ... நீ அவன் இல்ல .... கதைக்கு நடி .. நடிப்புக்கு கதை தேடாதே ...
Rate this:
kannan - Delhi  ( Posted via: Dinamalar Android App )
07 செப், 2013 - 11:40 Report Abuse
kannan ஊரில் குண்டூசி விக்கிறவன் கூட தொழிலதி்பர் என்று சொல்லிக்கிட்டுத் தி்ரியிரான்
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in