Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராம்கோபால்வர்மா படத்தில் ஆபாச பாடல்!

05 செப், 2013 - 15:45 IST
எழுத்தின் அளவு:

ரத்த சரித்திரம் படத்தையடுத்து ராம்கோபால்வர்மா தமிழ், தெலுங்கில் இயக்கியுள்ள படம் நான்தான்டா. இந்த படத்தில் எங்கேயும் எப்போதும் சர்வானந்த் ஹீரோவாக நடித்துள்ளார்.அனாமிகா நாயகியாக நடித்துள்ள இந்த படத்திலும் தனது வழக்கமான பாணியில் தாதாயிசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். இப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் புதுமுக நடன மங்கை ஒருவரை ஆபாச நடனம் ஆடவிட்டுள்ளனர். இதுகுறித்து படத்தின் நடனமாஸ்டர் ராதிகா கூறுகையில், இந்த படத்திற்கு அப்படி ஒரு பாடல் வேண்டும் என்று இயக்குனர் கேட்டுக்கொண்டதால் வைத்தேன். இதை குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், இளைஞர்களுக்கு ரொம்ப இஷ்டமான பாடலாக இருக்கும். அவர்களை மனதில் கொண்டுதான் இப்படியொரு பாடலே வைக்கப்பட்டது என்கிறார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
05 செப், 2013 - 23:50 Report Abuse
Vasudevan Srinivasan திரு. மணிரத்னம், திரு.ராம்கோபால் வர்மா ஆகிய இயக்குனர்கள் படங்கள் வரைமுறை இல்லாமல் வன்முறை இருக்கும். சினிமா வியாபாரம் தான் என்றாலும் கொஞ்சமாவது பொறுப்புணர்ச்சி இருக்க வேண்டும். இவர்களை திருத்த தான் இவர்களது சமீபத்திய படங்களை ரசிகர்கள் புறக்கணித்து விட்டார்கள்
Rate this:
karthick - rajapalayam  ( Posted via: Dinamalar Android App )
05 செப், 2013 - 21:03 Report Abuse
karthick நாடு கெட்டுப்போகும்
Rate this:
karthik - dindigul  ( Posted via: Dinamalar Android App )
05 செப், 2013 - 19:47 Report Abuse
karthik அப்புறம் ஏன்டா பாலியல் வன்முறை நடக்காது?...?...
Rate this:
LAX - Trichy,இந்தியா
05 செப், 2013 - 17:19 Report Abuse
LAX ஆமாம் இளைஞர்களுக்கு இஷ்டமாகத்தான் இருக்கும்.. ஏற்கனவே பாலியல் குற்றங்கள் ஒரு வரையறையே இல்லாமல் (குழந்தைகள் முதல் கிழவிகள் வரை அனைவரும் பாதிக்கப்படும் நிலையில்) அதிகரித்துக்கொண்டே இருக்கும் இந்த சூழ்நிலையில் அவர்கள் இஷ்டப்படுவதைஎல்லாம் நிறைவேற்றிவிடுவீர்களா என்ன?
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
05 செப், 2013 - 16:21 Report Abuse
சு கனகராஜ் எப்படியோ நாசமா போகட்டும் என்று எடுத்திருப்பாரு
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in