Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜீத்தின் வீரம் பொங்கலுக்கு வெளியாவதால் விஜய்யின் ஜில்லா பின்வாங்கியது!

04 செப், 2013 - 11:47 IST
எழுத்தின் அளவு:

 தற்போது ஆரம்பம் படத்தை முடித்து விட்டு வீரம் படப்பிடிப்பில் இருக்கிறார் அஜீத். இந்த நிலையில், ஆரம்பம் படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடந்து வருவதோடு, படத்தை தீபாவளிக்கு வெளியிடயிருப்பதாக நேற்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து அஜீத் நடித்து வரும் இன்னொரு படமான வீரம் படமும் பொங்கலுக்கு வெளியாவது அஜீத்தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டது.

இதனால் தீபாவளி, பொங்கலுக்கு வெளியாகவிருந்த சில படங்கள் பின்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதில், ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் விஜய் நடித்து வரும் ஜில்லா படமும் ஒன்று. இப்படத்தை பொங்கலுக்கு வெளியிடும் முடிவில் இருந்தனர். ஆனால், இப்போது அஜீத்தின் வீரம் படம் வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால், ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் வெளியாவது தியேட்டர் பிரச்னை உருவாக்கும் என்று ஜில்லா படத்தை பொங்கலுக்குப் பிறகு வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம்.

ஆக, அஜீத்தின் வீரம் படத்தினால் விஜய்யின் ஜில்லா பின்வாங்கியிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (68) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (68)

karthifansclub - america,இந்தியா
05 நவ, 2013 - 21:49 Report Abuse
karthifansclub yenga pa ru hero than tamil cinemavula irukkangala... surya, karthi, vikram la engey poitanga...
Rate this:
Mahesh - Chennai,இந்தியா
09 செப், 2013 - 01:24 Report Abuse
Mahesh மச்சின்களா இங்கவே இவ்வளவு சண்டைனா தியேட்டர் ல எவ்வலோ சண்டை வரும். அதான் படம் தள்ளி போச்சு. இதுக்கு முழு காரணமும் fans மட்டும்தான். விஜய் அஜித்தும் ஒற்றுமையா இருகாங்க. அப்புறம் நாம்ப ஏன்பா.
Rate this:
suresh - coimbatore,இந்தியா
06 செப், 2013 - 22:57 Report Abuse
suresh வில்லன், பகவதி நு ஒரு படம் வந்துசே நாபகம் இருக்க ,.. தல ஹிட் ,.. உங்க தளபதி ரீமேக் ஆல்வேய்ஸ் பலாப் தான்
Rate this:
saravanakumar - aruppukottai,இந்தியா
05 செப், 2013 - 12:15 Report Abuse
saravanakumar நல்ல காமெடி சிரிப்பை அடக்க முடியலை தறுதலை அஜித் தளபதியோட மோதி தோத்து போயிறிக்கிறானே ஒழிய ஜெயித்தது இல்லை
Rate this:
DUBAKKUR RAVI - chennai,இந்தியா
05 செப், 2013 - 20:17Report Abuse
DUBAKKUR RAVIஜில்லா வும் ஊஊஊஊஊஊஊஊ...
Rate this:
sankar ram - bangalore,இந்தியா
06 செப், 2013 - 07:01Report Abuse
sankar ramஆரம்பம் வீரம் ரெண்டும் ooooooooo...
Rate this:
ahamed - nellai,இந்தியா
05 செப், 2013 - 11:06 Report Abuse
ahamed அந்த பயம் எங்களுக்கு பிடிச்சி இருக்கு விசய்............
Rate this:
மேலும் 61 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in