சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் | சினிமாவில் ஹீரோவாகும் சீரியல் நடிகர் : ஜோடி நடிகை யார் தெரியுமா? | 'எல்360' படப்பிடிப்பு ஆரம்பம் |
தெலுங்கு படத்தில் நடித்ததற்காக நடிகை தமன்னாவுக்கு சந்தாரம் விருது கிடைத்துள்ளது. தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் படத்தில் நடிகை தமன்னா நடித்திருந்தார். தமன்னாவின் சிறப்பான நடிப்புக்காக அவருக்கு சந்தாரம் விருது வழங்கப்படுகிறது. தென்னிந்திய சினிமாவில் இருந்து முதன் முதலாக சந்தாரம் விருது பெறும் பெருமையை தமன்னா பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.