Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிரிக்கெட்டை தாக்கும் கானா பாலா பாட்டு!!

31 ஆக, 2013 - 14:23 IST
எழுத்தின் அளவு:

திருநங்கை ரோஸ் கிரிக்கெட் ஸ்கேண்டல் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். டுவண்டி டுவண்டி கிரிக்கெட்டில் நடக்கும் ஊழல்களைப் புட்டு புட்டு வைக்கும் படம். இதில் வரும் ஹீரோ கிஷன் ஒரு கிரிக்கெட் கேப்டன். ஹீரோயின் ரோஸ் ஒரு கிளப்டான்சர் கம் திருநங்கை. இருவருக்கும் இடையில் லவ் வருகிறது. கிரிக்கெட் ஊழலை இவர் சொல்ல, திருநங்கை பிரச்னைகளை அவர் சொல்ல படம் இரண்டு தரப்பு உண்மைகளையும் சொல்லப்போகிறதாம்.
தீபன் என்ற நியூபேஸ் மியூசிக் போட்டிருக்கிறார். இதில் லேட்டஸ்ட்டாக கானா பாட்டில் பட்டைய கிளப்பி வரும் கானா பாலா கிரிக்கெட் சூதாட்டம் பற்றி ஒரு பாடலை எழுதி பாடியிருக்கிறார். அந்த பாட்டின் பல்லவி இது...

"டாச போட்டு கிரவுண்டுல ஓட விட்டான்
பொண்ணுங்கள ஸ்கர்ட்போட்டு மேடையில ஆடவிட்டான்
உலக கோப்பை வாங்கித்தான் வீட்டுல வச்சான்
ஊராவூட்டு பசங்களத்தான் மார்கெட்டுல ஏலம் விட்டான்..."

பல்லவியே இப்படி இருந்தா பாட்டு எப்படி இருக்கும்னு கேட்டுப் பாருங்க. யூ டியூப்ல வந்தாச்சு. முதல்ல ஆங்கிலத்தில் மட்டுமே படத்தை டைரக்ட் செய்த ரோஸ் படத்துக்கு கிடைத்து வரும், ஆதரவு, எதிர்ப்பு, மிரட்டல் இவற்றைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழியிலும் ரிலீஸ் பண்ணப்போகிறார். இந்தியாவில் முழுநீள திரைப்படத்தை இயக்கிய திருதங்கை என்ற பெயரும் ரோஸ்சுக்கு கிடைத்திருக்கிறது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

youkrolik - மதுரை ,இந்தியா
03 செப், 2013 - 07:01 Report Abuse
youkrolik என்ன இருந்தாலும் நீஉம் பணம் பாக்கதான படம் எடுத்த ,,,,,>? எவனுமே யோகியன் இல்ல .....
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
01 செப், 2013 - 07:23 Report Abuse
itashokkumar ஆம் கிரிக்கெட்டை வெறித்தனமாக நேசித்த ஒருவன் நான் அதெல்லாம் கபில் தேவ், கவாஸ்கர் காலத்துடன் முடிந்து விட்டது, இப்போது அது ஒரு பெர்ர்ர்ரிய பணக்காரகளின் தொழில், நம் குழந்தைகளை,இளைஞர்களை கிரிக்கட்டிடம் இருந்து காப்பத்துவோமாக.
Rate this:
Panneer - Puduchery,இந்தியா
01 செப், 2013 - 05:20 Report Abuse
Panneer ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த நாடுகளில் மட்டுமே விளையாடப்படும் கிரிக்கெட்டை அறவே புறக்கணிப்பது இந்தியாவுக்கு நல்லது.இந்த விளையாட்டில் புழங்கும் பணம் அப்பாவி ரசிகர்கள் கொடுப்பதிலிருந்து தான் கிடைக்கிறது. சூதாட்டம் என்றபெயரில் நடக்கும் மோசடி விளையாட்டை நாட்டை விட்டே ஒழிக்க வேண்டும். விளையாடும் வாய்ப்பு கிடைப்பவர்கள் ஒரு சிலர்மட்டும் தான். சிறுவர்கள் கிரிகெட் மோகத்தில் தெருவில் பிளாஸ்டிக் பந்துகளில் விளையாட்டு வீரராகும் வாய்ப்பே கிடைக்கபோவதில்லை.கிரிக்கெட் உயிர் மூச்சல்ல.
Rate this:
mani - chennai,இந்தியா
31 ஆக, 2013 - 20:06 Report Abuse
mani குட் ரோஸ், கீப் இட் அப்.
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
31 ஆக, 2013 - 17:41 Report Abuse
kumaresan.m " திருநங்கை ரோசுக்கும் கானா பாலா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ...படம் வெற்றி பெற இறைவனிடம் வேண்டுவோம்
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in