Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தங்க மீன்கள் படத்தின் சில அரிய தகவல்கள்

27 ஆக, 2013 - 16:39 IST
எழுத்தின் அளவு:

இயக்குனர் ராம் இயக்கி, நடித்துள்ள படம் தங்கமீன்கள். அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களே கதையின் முக்கிய கருவாகும். ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவின் உணர்வை சொல்லும் படம் தங்க மீன்கள். ராமின்  குடும்பத்தினர் கோவையில் உள்ளனர். அவரது தந்தை தலைமை ஆசிரியராக இருந்தவர். அந்த பாதிப்பில் படத்தில் பூ ராமசாமியை பயன்படுத்தி உள்ளார். அவரது மகள் தொலைபேசியில் பேசும் பேச்சு, அவர் கேட்கும் பொருள்கள், அந்த பாசம், பிரிவு அத்தனையையும் காட்சியாக்கி சில இடங்களில் கண் கலங்க வைத்துள்ளார் ராம். தங்க மீன்கள் படத்தில் செல்லம்மாவாக நடித்திருக்கும் குழந்தை  நட்சத்திரம் சாதனா, படு சுட்டி பெண்ணாக வருகிறார். இந்த படத்தில் அவரின் குடும்பமே நடித்துள்ளனர். அவர் அம்மா கணக்கு டீச்சர். அவர் அப்பா தலைமை ஆசிரியர். அவர் சித்தி ராமின் தங்கையாக நடித்து உள்ளார். பத்மப்ரியா பெனிட்டா டீச்சர் ரோலில் மனசில் படிக்கிறார். ஆனந்த யாழை என்ற பாட்டை கேரளா ஆரியங்காவு பக்கத்தில் பசு கடை மலையில் 5 அருவிகள் பாயும் இடத்தில் ரொம்ப ரிஸ்க் எடுத்து படமாக்கி உள்ளனர். ராமின் படங்களில் ரயில் வண்டி எப்போதும் முக்கிய இடம்பெறும். இந்த படத்திலும் முக்கிய இடம் பெறுகிறது. நாகர்கோவில் பள்ளியில் படித்த குழந்தைகளே படத்தில் நடித்துள்ளனர். ராமின் மனைவியாக கேரளா புது முகம் மன்சில் பதிந்து போகிறார். ராமின் அம்மாவாக ரோகிணியும் அப்பாவாக பூ ராமசாமியும் வாழ்ந்துள்ளனர். மொத்தத்கில் தங்க மீன்கள் படம் ஒரு அப்பா மகளின் உறவை மட்டும் அல்ல, வாழ்க்கையின் ஒரு படிப்பினை தங்க மீன்கள் படம் மூலம் கிடைக்கிறது.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Mani J - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29 ஆக, 2013 - 13:53 Report Abuse
Mani J மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்...
Rate this:
Jeeva delhi - Delhi,இந்தியா
29 ஆக, 2013 - 10:06 Report Abuse
Jeeva delhi ஒன் பிலிம் பட் 100 மெசேஜ் .... கீப் இட் அப் ராம்
Rate this:
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
29 ஆக, 2013 - 09:00 Report Abuse
R.BALAMURUGESAN ...கற்றது தமிழ் ஒரு நல்ல படம்... தங்க மீன்களின் விளம்பரமும் மிக நன்றாக இருக்கிறது... இது போன்ற படங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்... அந்த குட்டிப்பெண் நமது வீட்டில் இருக்கும் சேட்டை செய்யும் மகள்களை நினைவூட்டுகிறாள்... மிக நன்று...
Rate this:
கரிகாலன் - சிங்கப்பூர்  ( Posted via: Dinamalar Android App )
28 ஆக, 2013 - 06:02 Report Abuse
கரிகாலன் 'கற்றது தமிழ்' உங்கள் தி்றமையை உலகப்பட இயக்குநர் அந்தஸ்த்தை எட்டச் செய்தது என்பதி்ல் ஐயம்மில்லை. 'தங்கமீன்கள்' உலகளவில் பேசப்படும் என்பதி்ல் சந்தேகமில்லை!
Rate this:
maxim - Coimbatore,இந்தியா
27 ஆக, 2013 - 19:20 Report Abuse
maxim Sorry Ram, already my eyes are full of tears more than half an hour when i saw your trailer. So your movie may hurt me more that is the reason i am not going to see your movie. Sorry.
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
28 ஆக, 2013 - 10:59Report Abuse
itashokkumarயு ஆர் கரெக்ட், இவர் குழந்தைகளின் முக்கியமாக பெண் குழந்தைகளின் திறமைகளை அதிகபடுத்தும்படி ஒரு இன்ஸ்பைரேசனல் படம் எடுக்கலாம் அதை விட்டு விட்டு நம் கண்களை குளமாக்க தேவை இல்லை. விலைவாசி அல்ரெடி நம் கண்களை குளமாக்கி கொண்டுதான் இருக்கிறது....
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in