Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சந்தானத்தை துரத்திப்பிடிக்கும் கார்த்திக்!

24 ஆக, 2013 - 12:58 IST
எழுத்தின் அளவு:

சில இயக்குனர்கள் காமெடி என்பது ஒரு ட்ரென்டாக இருக்க முடியாது என்று கூறி வந்தாலும், பெரும்பாலானோர் இப்போது காமெடிதான் ட்ரென்ட் என்று கூறி அது சம்பந்தமான கதைகளாகவே யோசித்து வருகின்றனர். அதன்காரணமாக காமெடி நடிகர்களுக்கு மார்க்கெட்டில் மவுசு கூடியுள்ளது. அதிலும் சந்தானத்தின் கால்சீட்டுக்கு செம கிராக்கி ஏற்பட்டுள்ளது. இயக்குனர்களிடம் கதை கேட்கும் முன்னணி ஹீரோக்களே முதலில் சந்தானத்திடம் கால்சீட் பேசி விட்டு வாருங்கள் என்று அனுப்புகிற அளவுக்கு அவரது மார்க்கெட்டும், மவுசும் எகிறி நிற்கிறது.

இந்த நிலையில், பிரியாணி, ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களில் நடித்துள்ள கார்த்தியும் அடுத்து தான் ஜெயம்கொண்டான் கண்ணன் இயக்கத்தில் நடிக்கும் அலங்காரம் படத்திற்கு கண்டிப்பாக சந்தானம் வேண்டும் என்று கூறி அவரையும் படத்தில் இணைத்துள்ளார். இதற்கு முன்பு, சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற படங்களில் கூட்டணி அமைத்த கார்த்தியும், சந்தானமும், இந்த அலங்காரம் படத்திலும் இணைந்து 5வது முறையாக கலக்கப்போகிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Common Man - Madurai,இந்தியா
26 ஆக, 2013 - 08:41 Report Abuse
Common Man தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் / இயக்குனர்களுக்கு ஒரு பகிரங்க அறிவிப்பு. உங்களுக்கு மனசாட்சி இருந்தால் சந்தனத்தை ஒரு காமடியனாக உங்களால் ஒப்புகொள்ள முடிகிறதா ??? உங்களுக்கு திராணி இருந்தால் ஒரு திறமையான காமடியனை கண்டு பிடியுங்கள். நடிப்பு என்றால் என்ன என்று தெரியாத, எனக்கு உங்கள் படத்தில் ஒரு வாய்ப்பு கொடுங்கள். நான் செய்யும் காமெடி சந்தனத்தின் காமடியை விட நல்லா இல்லையென்றால் வாழ் நாள் முழுவதும் நான் ஜெயிலுக்கு போக தயார். நீங்கள் எனக்கு வாய்ப்பு கொடுக்க தயாரா ????? ஆபாசமெல்லாம் காமெடியா ???????
Rate this:
k suresh - kadayanallur  ( Posted via: Dinamalar Android App )
25 ஆக, 2013 - 21:35 Report Abuse
k suresh correctu....
Rate this:
Parthasarathy Sridharan - chennai,இந்தியா
24 ஆக, 2013 - 17:03 Report Abuse
Parthasarathy Sridharan இது காலத்தின் கோலம். முன்பு சந்திரமுகி பட வெற்றி விழாவின் பொது ரஜினி சொன்னதும் இதேதான். " முதலில் வடிவேலுவின் கால் சீட் வாங்கி விட்டு பிறகு எனக்கு சொல்லி அனுப்புங்கள்." அன்று வடிவேலு இன்று சந்தானம்.
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
26 ஆக, 2013 - 18:24Report Abuse
சு கனகராஜ் வடிவேலு எங்கிருக்கிறார்...
Rate this:
Blueprint - chennai,இந்தியா
24 ஆக, 2013 - 15:27 Report Abuse
Blueprint சந்தானத்த இன்னும் காமெடிநடிகன்னே ஒதுக்க முடியல...இதுவரைக்கும் அவன் நடிச்ச ஒரு காமடி சீன் ஒண்ணுகூட ஜனங்க மனசில நிக்கல. கௌண்டமணி, வடிவேலு, விவேக் இவங்கெல்லாம் இல்லாததனால, வேற வழி இல்லாம இவன புக் பண்றாங்க. எல்லாம் நம்ம தலை எழுத்து.
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
26 ஆக, 2013 - 18:24Report Abuse
சு கனகராஜ் இல்லாத ஊருக்கு இலுப்பைபூ சக்கரை...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in