Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜிகர்தண்டா கதை இதுதான்

22 ஆக, 2013 - 16:41 IST
எழுத்தின் அளவு:

பீட்சா ஹிட்டுக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் பக்கா மதுரை பேமஸ் குளிர்பானமான ‘ஜிகர்தண்டா’வை டைரக்ட் செய்து வருகிறார். சித்தார்த், லட்சுமிமேனன் நடிக்கிறார்கள். பைவ் ஸ்டார் கதிரேசன் புரட்யூசர். சத்தமே இல்லாமல் இதன் ஷூட்டிங் மதுரையில் நடந்து வருகிறது. படத்தோட பூஜை ஸ்டில்லைத் தவிர வேறெந்த இன்பர்மேஷனும் லீக் ஆகாம வச்சிருக்காங்க. ஆனா இப்போ படத்தோட ஸ்டோரி கொஞ்சம் லீக்காயிருக்கு. கதையை கேட்டீங்கன்னா இப்பவே படத்தை பார்க்ணும்போல இருக்கும். கசிந்த வரை கதை இதாங்க.

சினிமா சான்ஸ் தேடும் ஒரு டைரக்டர், ஒரு புரட்யூசர்கிட்ட ஒரு கதை சொல்கிறார். கதை மதுரையில் உள்ள தாதாக்கள் பற்றியது. ஒரு மதுரை தாதா என்னென்ன கோல்மால்  வேலை செய்வான். பொண்ணுங்களை எப்படி டீல் பண்ணுவான். எதிரிங்களை எப்படி பந்தாடுவான். போலீசை எப்படி டபாய்ப்பான்னு கதை சொல்வார். அவர் சொல்லும் கதை அப்படியே திரையில் நடக்கும் இது முன்பாதி. கதை சொல்லி முடித்ததும். அந்த புரட்யூசர் "கதை நல்லா இருக்கு தம்பி எதுக்கும் நீங்க ஒரு தடவை மதுரை பக்கம் போயி லொக்கேஷன் பார்த்துட்டு  கதையும் ஸ்டெடி பண்ணிட்டு வாங்க"ன்னு அனுப்புகிறார். மதுரை வந்து சேரும் இயக்குனர் இங்குள்ள நிஜ தாதாக்களை சந்திக்கிறார். அவர் கதையில் இருந்த தாதாக்கள் அப்படியே உல்டாவா இருப்பார்கள். அதை அப்படியே காமெடியாக்கி சொல்வது மீதிகதையாம். அதாவது இதுவரைக்கும் வந்த மதுரை பேக்ராப் படங்களுக்கெல்லாம் காமெடி ஆப்பு வைக்கிறதுதான் ஜிகர்தண்டாவாம்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

சு கனகராஜ் - chennai -33,இந்தியா
23 ஆக, 2013 - 11:27 Report Abuse
சு கனகராஜ் கேக்கும்போதே காமெடியா இருக்கு
Rate this:
appu - madurai,இந்தியா
23 ஆக, 2013 - 21:19Report Abuse
appuடே நீயே ஒரு காமடி பீசு தானடா.......
Rate this:
appu - madurai,இந்தியா
24 ஆக, 2013 - 15:39Report Abuse
appuநீயும் ஒரு நடிகன்டா...நடிகன்டா......
Rate this:
DUBAKKUR RAVI - chennai,இந்தியா
25 ஆக, 2013 - 12:58Report Abuse
DUBAKKUR RAVIஉன் கருத்தை படிச்சாலே எரிச்சலா இருக்கு...
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
22 ஆக, 2013 - 20:01 Report Abuse
Angry ஜெய் ஆமாமா இப்பவே பாக்கணும் போல இருக்கு , உடனே ஒரு சி டி அனுப்புங்க
Rate this:
LAX - Trichy,இந்தியா
23 ஆக, 2013 - 11:12Report Abuse
LAXஹா.. ஹா.. ஹா.. ஹா.. குட்.....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in