Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அநியாயங்களை தட்டிக்கேட்கும் கெளதம் கார்த்திக்

21 ஆக, 2013 - 16:55 IST
எழுத்தின் அளவு:

கடல் படம் மூலம் அறிமுகமான கெளதம் கார்‌த்திக் அப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவர் ஒளிப்பதிவாளர் சரவணன் இயக்கும் சிப்பாய் என்ற படத்தில் அநியாயங்களை தட்டிக்கேட்கும் கல்லூரி மாணவராகவும் அவருக்கு உதவி செய்பவராக லக்ஷ்மி மேனனும் நடிக்கின்றனர். படத்தில் கெளதம் ரோல் கிட்டத்தட்ட புரட்சியாளன் போல வடிவமைக்கப்பட்டுள்ளதாம். படத்தின் போஸ்டர் டிசைனும் இதை பிரதிபலிப்பதாக கூறுகிறார்கள். நல்ல கருத்துக்களை யார் சொன்னாலும் மக்களை சென்றடையும் என்பது நியதி.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
22 ஆக, 2013 - 18:14 Report Abuse
Angry ஜெய் உன்ன பாத்தா அநியாயம் பண்ணுறவன் மாதிரில இருக்கு
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
23 ஆக, 2013 - 17:03Report Abuse
சு கனகராஜ் இவன் கடல் கவுதமா இல்லை குடல் கவுதமா ?...
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
22 ஆக, 2013 - 10:38 Report Abuse
Vaal Payyan இவரே ரெண்டு தட்டு தட்டின்னா சுருண்டு போகுற மாதிரி இருக்காரு ... இவரு அநியாயத தட்டி கேக்க போறாரா ... சூப்பர் அப்பு ...
Rate this:
muthu - madurai  ( Posted via: Dinamalar Android App )
22 ஆக, 2013 - 08:39 Report Abuse
muthu படம் சூப்பராக வரவேண்டும்
Rate this:
ravi - Singapore  ( Posted via: Dinamalar Android App )
21 ஆக, 2013 - 21:30 Report Abuse
ravi nil gavani யார் அது
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
21 ஆக, 2013 - 19:13 Report Abuse
சு கனகராஜ் நியாயத்தை தட்டி கேட்டுடாதப்பா
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in