Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அர்ஜுன் இளைய மகளும் நடிக்க வருகிறார்

20 ஆக, 2013 - 07:03 IST
எழுத்தின் அளவு:

 அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள். ஒருவர், "பட்டத்து யானை படத்தில்நடித்த ஐஸ்வர்யா. இன்னொருவர் அஞ்சனா. இவருக்கு, அக்கா ஐஸ்வர்யாவை போன்று, சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இருந்தது. ஆனால், "பட்டத்து யானை ஸ்பாட்டுக்கு ஐஸ்வர்யாவுடன் சென்று வந்த பின், அஞ்சனாவுக்கும் நடிப்பு ஆசை துளிர் விட்டுள்ளது. இதையறிந்த விஷால், "அஞ்சனாவையும் நான் தான் அறிமுகம் செய்வேன் என்று கூறியுள்ளார். அதற்கு, அர்ஜுனும் பச்சை கொடி காட்டி விட்டதால், விஷால், அடுத்து தயாரிக்கும் படத்தில், நாயகியாக அறிமுகம் ஆகிறார் அஞ்சனா. அக்கா, தங்கை இருவரையும்,  சினிமாவுக்கு அறிமுகம் செய்த பெருமை, விஷாலையே சேரப் போகிறது.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
20 ஆக, 2013 - 22:36 Report Abuse
Angry ஜெய் வீட்டுல சும்மா இருக்க முடியாது போல ,
Rate this:
SaS - Dubai  ( Posted via: Dinamalar Android App )
20 ஆக, 2013 - 12:48 Report Abuse
SaS கவுண்டமணி: வெரி குட்.... குட் பாதர்... குட் மதர்... குட் டாட்டர்... டோட்டலி யூ ஆர் குட் பேமிலி..! வெரி குட்.... வெரி குட்.... இந்த மாதி்ரி தொழில் செய்யுறவங்கல்லாம் இப்பிடித்தான் இருக்கணும் பாத்துக்க..!
Rate this:
rk - mas  ( Posted via: Dinamalar Android App )
20 ஆக, 2013 - 11:26 Report Abuse
rk
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
20 ஆக, 2013 - 19:48Report Abuse
சு கனகராஜ் உண்மையிலே சாதனைதான்...
Rate this:
DUBAKKUR RAVI - chennai,இந்தியா
21 ஆக, 2013 - 17:32Report Abuse
DUBAKKUR RAVIஅத நீ சொல்லாத மங்கூஸ்...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
23 ஆக, 2013 - 16:38Report Abuse
சு கனகராஜ் ஏன் உன் லவ்வரை விட்டு சொல்ல போறியா ?...
Rate this:
mirudan - kailaayam,இந்தியா
20 ஆக, 2013 - 11:20 Report Abuse
mirudan கூத்தாடி குடும்பத்தில் இருந்து வேறு என்னத்தை எதிர்பார்க்க முடியும் ?
Rate this:
Mohi - Goa,இந்தியா
20 ஆக, 2013 - 13:42Report Abuse
Mohiஅநாகரிகமாக கமெண்ட் அடிப்பதில் தமிழனை மிஞ்ச எவனுமில்லை. எப்போதும் சினிமா நடிகர் நடிகையர சிந்தனை . ஆனால் விமர்சனம் மட்டும் கூத்தாடி , காத்தாடி ...hypocrits . Nowadays , professionalism has entered in all areas including Arts...so தற்போது நடிப்பு என்பது கூத்து அல்ல, ஒரு profession ....
Rate this:
saravanan - Komarapalayam,இந்தியா
21 ஆக, 2013 - 09:55Report Abuse
saravananசரியா சொன்னிங்க சார்....
Rate this:
JAIRAJ - CHENNAI,இந்தியா
20 ஆக, 2013 - 10:26 Report Abuse
JAIRAJ விளக்கேற்றி வைக்கிறேன் விடியவிடிய எரியட்டும் நடக்கும்போது நடப்பதெல்லாம் நல்லதாக நடக்கட்டும்....................நடக்கட்டும்
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in