Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் புகழ் பாடும் வெங்கட்பிரபு

18 ஆக, 2013 - 16:15 IST
எழுத்தின் அளவு:

சமீபகாலமாக அஜித்தின் புகழை பாடிய வண்ணம் இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இதுகுறித்து அவர் கூறும்போது, நான் அஜித்தை புகழ்வது சிலருக்கு பிரச்னையாக இருக்கிறது. இதற்காக நான் என்ன செய்வது. சென்னை 28 போன்ற லோக்கல் படத்தை எடுத்த என்னுடன் பணியாற்ற எந்த நடிகரும் முன்வராத சமயத்தில், அஜித்தே என்னிடம் கதை கூட கேட்கவில்லை. நான் நடிக்க கேட்டவுடன்  ஒப்புக்கொண்டார். நான் ரஜினியின் தீவிர ரசிகன். அவருக்கு பிறகு அஜித் தான் எனக்கு பிடிக்கும் என்று கூறினார்.  மேலும், அஜித், விஜய் இருவருமே எனக்கு நல்ல நண்பர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (19) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (19)

சு கனகராஜ் - chennai -33,இந்தியா
19 ஆக, 2013 - 11:07 Report Abuse
சு கனகராஜ் ரொம்ப புகழ்ந்து பாடி பரிசை வாங்கலாம் என்று பார்க்கிறாயோ ?
Rate this:
DUBAKKUR RAVI - chennai,இந்தியா
19 ஆக, 2013 - 16:11Report Abuse
DUBAKKUR RAVIதம்பி மங்கூஸ் கனகராஜ் உங்களு விஜய்க்கு மட்டும் என்ன 39 வயசாகுது டை இல்லாம அவர் ஒரு நாளும் வெளிய வந்ததில்ல, சும்மா உளற கூடாது ......
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
19 ஆக, 2013 - 17:54Report Abuse
சு கனகராஜ் விஜய பாத்தா 39 வயசு மாதிரியா தெரியுது 25 வயசு காலேஜ் பையன் மாதிரி மதிக்கிறார் உன் தருதலால அதுமுடியாது டுபாக்கர்...
Rate this:
Thiravidan - chennai,இந்தியா
18 ஆக, 2013 - 23:47 Report Abuse
Thiravidan தல ஒரு மொக்க நடிகர் ..................ஆனால்.நல்ல மனிதர்
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
18 ஆக, 2013 - 17:50 Report Abuse
சு கனகராஜ் ஐயோ வெளிய சொல்லாத
Rate this:
DUBAKKUR RAVI - chennai,இந்தியா
19 ஆக, 2013 - 11:07Report Abuse
DUBAKKUR RAVIஐயோ நீ வாயே தொறக்காத...
Rate this:
saravanakumar - aruppukottai,இந்தியா
19 ஆக, 2013 - 11:53Report Abuse
saravanakumarஅஜித்க்கு 60 வயது ஆனது போல் உள்ளது தமன்னா அஜித்க்கு பேத்தி போல உள்ளார் ஐயோ பாவம்...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
19 ஆக, 2013 - 12:43Report Abuse
சு கனகராஜ் டுபாக்கூரு உனக்கு ஏன் புகையுது ?...
Rate this:
appu - madurai,இந்தியா
19 ஆக, 2013 - 13:49Report Abuse
appuசரவணகுமார் தாத்தா சொல்றது சரியா இருக்குமோ???...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
19 ஆக, 2013 - 17:55Report Abuse
சு கனகராஜ் அஜித் தாத்தாவுக்கு தமன்னா பேத்தி கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகாதே...
Rate this:
muthuvel - govai  ( Posted via: Dinamalar Windows App )
18 ஆக, 2013 - 17:33 Report Abuse
muthuvel thala r great
Rate this:
appu - madurai,இந்தியா
18 ஆக, 2013 - 16:31 Report Abuse
appu பிரியாணி விருந்து சாப்பிட்டு இருப்பாரா இருக்கும்..தலடா...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
19 ஆக, 2013 - 10:38Report Abuse
சு கனகராஜ் பிரியாணி சாப்பிட்டால் தலை நரைக்குமா ?...
Rate this:
DUBAKKUR RAVI - chennai,இந்தியா
19 ஆக, 2013 - 11:08Report Abuse
DUBAKKUR RAVIஉங்களை மாதிரி சொட்டை விழாத வரைக்கும் நல்லதே ............
Rate this:
saravanakumar - aruppukottai,இந்தியா
19 ஆக, 2013 - 11:52Report Abuse
saravanakumarஅஜித்தை வெங்கட் பிரபு போன்ற குடி காரர்கள் புகழ்வது சகஜம் தான்...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
19 ஆக, 2013 - 12:44Report Abuse
சு கனகராஜ் டுபாக்கூரு இதுக்கு பேரு சொட்டையா ?...
Rate this:
Karthik Rajendra - tirupati,இந்தியா
19 ஆக, 2013 - 20:14Report Abuse
Karthik Rajendraஇந்த பூ கட்ற வேலையல்லாம் வச்சுக்கதலே... தல திரும்பிடும்......
Rate this:
appu - madurai,இந்தியா
20 ஆக, 2013 - 14:09Report Abuse
appuடே டே டே டே போதும்டா.......
Rate this:
appu - madurai,இந்தியா
20 ஆக, 2013 - 16:10Report Abuse
appuகனகு உனக்கு நல்ல டோப்பா தலையோ???நல்லா இருக்கு.......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in