Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹன்சிகாவுடன் நடிக்கவில்லை: சிம்பு

16 ஆக, 2013 - 17:25 IST
எழுத்தின் அளவு:

தற்போது சிம்பு, வாலு, வேட்டை மன்னன் படங்களில் ஹன்சிகாவுடன் நடித்து வருகிறார், வேட்டை மன்னன் படப்பிடிப்பின்போதுதான் இருவருக்குள்ளும் காதல் உருவானது. இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்த பிறகு இனி அவர்கள் தொடர்ந்து இணைந்து நடிப்பார்களாக என்ற கேள்வி எழுந்தது. சிம்பு நடிக்க, பசங்க பாண்டிராஜ் நடிக்கும் புதிய படத்தில் ஹன்சிகா நடிப்பதாக கூறப்பட்டது. இதனை சிம்பு மறுத்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நானும், ஹன்சிகாவும் கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வருகிறோம். அதை வெளிப்படையாக சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் சமீபத்தில் ஏற்பட்டு விட்டது. இதனால் யாருடைய கேரியரும் பாதிக்கப்படவில்லை. இருவருமே பிசியாக இருப்பதால் திருமணம் செய்து கொள்ளும் நாள் பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. பாண்டிராஜ் இயக்கும் படத்தில் ஹன்சிகா என்னோடு நடிக்கவில்லை. இது பக்காவான லவ் ஸ்டோரி. தற்போது முன்னணியில் உள்ள மற்ற நடிகைகளிடம் இயக்குனர் பேசி வருகிறார். படத்தின் டைட்டிலும், ஹீரோயினும் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

S.MAHESH KUMAR - TIRUNELVELI,இந்தியா
17 ஆக, 2013 - 11:15 Report Abuse
S.MAHESH KUMAR காதலின் ஆழமான அர்த்தம் புரியாதவன்.
Rate this:
appu - madurai,இந்தியா
17 ஆக, 2013 - 11:03 Report Abuse
appu டே பன்னாட நீ யாரு கூட நடிச்சா என்ன இல்ல நடிக்கலேனா என்ன????உன் கெட்ட குணத்த மாத்தி நல்ல மனுஷனா முதல்ல வாழ பாரு...அது தான் உனோட உண்மை வாழ்கை...சினிமா நடிப்பு சம்பாத்தியம் இதெல்லாம் ஜஸ்ட் தேவையான நிழல்...சில நேரம் இருக்கும் பல நேரம் இல்லாம கூடபோகலாம்...உனக்கு மட்டும் இல்லடா பொறுக்கி எல்லோருக்கும் இது தான்...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
17 ஆக, 2013 - 16:56Report Abuse
சு கனகராஜ் ஹன்சிகாவின் வாழ்க்கையில் விளையாடாதே...
Rate this:
DUBAKKUR RAVI - chennai,இந்தியா
18 ஆக, 2013 - 15:18Report Abuse
DUBAKKUR RAVIஓகே அங்கிள் ...........
Rate this:
criminal in politics - delhi,இந்தியா
17 ஆக, 2013 - 01:27 Report Abuse
criminal in politics இந்நேரம் video எடுத்து வச்சிருப்பான் ....ஹன்ஷிகா கல்யாணம் நெருங்கும் பொது பத்திரிக்கை களில் வெளியிடுவான் ........அசிங்கமான வார்த்தை ஒன்று உள்ளது அந்த வார்த்தையை அவனுக்கு கொடுத்து அந்தவார்த்தையை அசிங்கபடுத்த விரும்பவில்லை .....
Rate this:
J.Senthamaraikannan - Doha , Qatar  ( Posted via: Dinamalar Android App )
16 ஆக, 2013 - 22:45 Report Abuse
J.Senthamaraikannan பாண்டியராசுக்கு நேரம் சரிஇல்லை செம்புவை வைத்துமுன்பு படம் இயக்கிய இயக்குநர்களின் நிலையை நினைத்து பார்க்கவேண்டும்
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
16 ஆக, 2013 - 20:20 Report Abuse
Angry ஜெய் படத்துல ஒழுங்கா நடிக்குறது கிடையாது , வெளில இவள காதலிக்குறேன், அவள காதலிக்குறேன், சொல்லி புருடா விட்டுகிட்டு திரி
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in