Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தலைவா படம் ரிலீஸாகாததால் விஜய் ரசிகர் தற்கொலை

10 ஆக, 2013 - 12:45 IST
எழுத்தின் அளவு:

 விஜய்யின் தலைவா படம் ரிலீஸாகாததால் அவரது ரசிகர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம், காசிநஞ்சயகவுண்டன் புதூரை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் விக்ரம் என்ற விஷ்ணுகுமார் (20). இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். இந்நிலையில் விஜய் இயக்கத்தில், நடிகர் விஜய், அமலாபால் நடிப்பில் தலைவா படம் நேற்று ரிலீஸ் ஆக இருந்தது. விஷ்ணு நேற்று நடிகர் விஜய் நடித்துள்ள தலைவா படத்தை பார்க்க ஆவலாய் இருந்துள்ளார். ஆனால் தலைவா படம் வெளியாகவில்லை. இதனால் விஷ்ணுகுமார் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். நண்பர்களிடம் பேசிவிட்டு இரவு வீட்டுக்கு சென்ற விஷ்ணுகுமார் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுப்பற்றி அவரது நண்பர்கள் மற்றும் உறவினரிடம் விசாரித்ததில் தலைவா படம் ரிலீஸாகாததால் விஷ்ணு மிகவும் கவலையுடன் இருந்தார். இதுப்பற்றி எங்களிடம் சொல்லி வருத்தப்பட்டார். அதனால்தான் அவர் தற்கொலை செய்து‌ கொண்டார் என தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து அறிந்த துடியலூர் போலீசார், விஷ்ணுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தலைவா படம் ரிலீஸாகாததால் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது ‌கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (56) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (56)

jayaraman - coimbatore,இந்தியா
16 ஆக, 2013 - 09:59 Report Abuse
jayaraman vijay அவர்கள் ஒரு நல்ல ரசிகரை இழந்துவிட்டார்.......விஜய்யுன் நடிப்பு ஹாலிவுட் நடிப்புக்கு இணையானது..........அவர் தமிழ்நாட்டின் மாக்களை ஆளும் சிறந்த தலைவர்............
Rate this:
appu - madurai,இந்தியா
15 ஆக, 2013 - 19:09 Report Abuse
appu மன்னிக்கவும்....இது போன்ற ஆட்கள் இந்த உலகத்தை விட்டு செல்வது சிறந்ததே....பாரம் ஒன்று பூமியில் குறைந்தது....
Rate this:
elango - Madurai,இந்தியா
13 ஆக, 2013 - 09:42 Report Abuse
elango இதற்க்கு விஜய் என்ன செய்ய போகிறார் ?? இதன் மூலம் விஜய் ரசிகர்களை வழி நடத்த தவறிவிட்டார். இது என்னை அதிர்ச்சி அடைய செய்யவில்லை. இது தமிழ் நாட்டுக்கே அவமானம்.
Rate this:
tamilvendhab - salem  ( Posted via: Dinamalar Windows App )
11 ஆக, 2013 - 16:55 Report Abuse
tamilvendhab உனக்கு உன் தாய் தந்தை விட தலைவா முக்கியமா
Rate this:
tamilvendhan - salem  ( Posted via: Dinamalar Windows App )
11 ஆக, 2013 - 16:51 Report Abuse
tamilvendhan உனக்கு உங்க அப்பபா அம்மாவை விட தலைவா முக்கியமா
Rate this:
மேலும் 51 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in