Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சக நடிகர்களை வியக்க வைக்கும் அஜீத்!

05 ஆக, 2013 - 17:01 IST
எழுத்தின் அளவு:

இளவட்ட நடிகர்களில் முன்வரிசையில் இடம் பிடித்திருப்பவர் அஜீத். 1993ல் அமராவதி படத்தில் தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய அஜீத், இப்போது 54வது படமாக விநாயகம் பிரதர்ஸ் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆசை, காதல்கோட்டை, வாலி, வரலாறு உள்ளிட்ட பல படங்கள் அவரது கேரக்டரில் முக்கிய படங்களாகும்.

அதோடு, அஜீத்துக்கென்று ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். ரசிகர் மன்றங்களை அவரே கலைத்தபோதும் ரசிகர்கள் கலைந்து போகவில்லை. எப்போதும் போல் அவர் படங்களின் வரவை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறார்கள. அதேபோல் சில நடிகர்களும் அஜீத்தின் தீவிர ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். இன்னும் சிலரோ அஜீத்துடன் நடித்து விட்டு, இப்படியொரு நடிகரை இதுவரை நான் பார்த்ததில்லை. கடைகோடி நடிகர் வரை அனைவரையும் மதிக்கக்கூடிய பண்பாளர் என்று அஜீத்தை மானாவாரியாக புகழ்ந்து பேசி வருகிறார்கள்.

இந்நிலையில், மாஜி ஹீரோவான நடிகர் ரகுமானும் அஜீத்துடன் பில்லா படத்தில் நடித்தபோதுதான் அவரது நிஜ கேரக்டர் தெரிந்தது. ஹீரோவுக்கென்று கேரவன் வசதி செய்து கொடுத்தபோதும், அவர் அங்கு இருப்பதில்லை. சக நடிகர்கள் கூட்டமாக உட்கார்ந்து பேசும் இடத்துக்கு வந்து கலந்து கொள்கிறார். அதோடு, அவர்களுடன் தானும் அமர்ந்து சாப்பிடுகிறார்.

ஒரு அளவுக்கு மேல் உயர்ந்த பிறகு மற்ற நடிகர்களுடன் ஒட்டினால் தங்களது இமேஜ் குறைந்து விடும் என்று நடிகர்கள் நினைக்கிறபோது, தானும் ஒரு சராசரி நடிகராக அஜீத் நடந்து கொள்வது ஆச்சர்யமாக உள்ளது. எனது அனுபவத்தில் இந்த மாதிரி ஒரு கலைஞனை இதற்கு முன்பு நான் சந்தித்ததில்லை என்கிறார் ரகுமான்.

Advertisement
கருத்துகள் (38) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (38)

subbu narayanan - tirupur,இந்தியா
06 ஆக, 2013 - 19:13 Report Abuse
subbu narayanan தல போல வருமா..
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
07 ஆக, 2013 - 21:11Report Abuse
சு கனகராஜ் நல்ல அப்பா நடிகர் உருவாகிறார் , பிரபு போல நடிக்கட்டும்...
Rate this:
unmai - covai,இந்தியா
20 ஆக, 2013 - 12:21Report Abuse
unmaiடேய் எருமை உன் வேலைய பாருடா...
Rate this:
arun - chennai  ( Posted via: Dinamalar Android App )
06 ஆக, 2013 - 16:01 Report Abuse
arun தல டடா
Rate this:
jayvath - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
06 ஆக, 2013 - 14:58 Report Abuse
jayvath thala always great.thanks dinamalar for posting dis
Rate this:
gangatharan - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
06 ஆக, 2013 - 12:19 Report Abuse
gangatharan thala unmaiyana nadikar....
Rate this:
bala - chennai  ( Posted via: Dinamalar Android App )
06 ஆக, 2013 - 08:53 Report Abuse
bala thala thala
Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in