Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வடிவேலுவைத் தொடர்ந்து கவுண்டமணியும் ஹீரோவாக நடிக்கிறார்!

03 ஆக, 2013 - 10:32 IST
எழுத்தின் அளவு:

இரண்டாண்டு வனவாசத்துக்குப்பிறகு தெனாலிராமன் என்ற படம் மூலம் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு, அப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதேபோல், கடந்த சில ஆண்டுகளாகவே எந்த படத்திலும் நடிக்காமல் ஒதுங்கியிருந்த கவுண்டமணியும் இப்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

பொல்லாதவன், ஆடுகளம் படங்களை இயக்கிய வெற்றிமாறன் தான் தயாரிக்கும் இப்படத்தை அவரது உதவியாளர் ஒருவர் இயக்குகிறாராம். இந்த ஆண்டு மட்டும் ஐந்து படங்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ள வெற்றிமாறன், இப்படத்தில் கவுண்டரை ஹீரோவாகவே நடிக்க வைக்கிறார். தனக்கு இப்படம் பெரிய ரீ-என்ட்ரியாக இருக்கும் என்று கருதும் கவுண்டமணி, தற்போது கடலை போட்டுக்கொண்டிருக்கும் சில காமெடியன்களுக்கு ஜர்க் கொடுக்கும் வகையில் அதிரடியாக களமிறங்கப்போகிறாராம்.

அதோடு, இப்படத்தில் அவருக்கு ஒரு யூத்தான ஜோடியும் உண்டாம். ஆக, காதல், காமெடி, செண்டிமென்ட், ஆட்டம் பாட்டம் என கலந்துகட்டி அடிக்கப்போகிறாராம் கவுண்டர்.

Advertisement
கருத்துகள் (27) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (27)

m vidhya - trichy,இந்தியா
05 ஆக, 2013 - 10:36 Report Abuse
m vidhya வெல்கம்......................................
Rate this:
munna MURALI.TRT - chennai,இந்தியா
05 ஆக, 2013 - 09:28 Report Abuse
munna MURALI.TRT எத்தனை பேர் இருந்தாலும் எங்க தல கௌண்டமணி போல யாரும் வரமாட்டாங்க எனக்கு மட்டும் இல்லை எங்க ஊரில் யாருக்கு உடம்புக்கு முடியலையோ அவங்க இவரின் காமெடி பார்த்த பிறகு நலமடைந்து உள்ளனர் வாய் விட்டு சிரித்து இதை போல் செய்ய யாரால் முடியும்
Rate this:
Seeman Rajkumar - Madurai,இந்தியா
04 ஆக, 2013 - 19:44 Report Abuse
Seeman Rajkumar உங்க சேவை நாட்டுக்கு தேவை( பெர்டேர்மஸ் லைட் தா வேணுமா )
Rate this:
Manivannan Nowlin - Sendurai,இந்தியா
04 ஆக, 2013 - 11:23 Report Abuse
Manivannan Nowlin வாங்க தலைவா. உங்கள் வருகையை எதிர்பார்த்து உலக தமிழர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
04 ஆக, 2013 - 18:18Report Abuse
சு கனகராஜ் திறமை இருந்தாலும் வயதும் இளமையும் உடலும் ஒத்துழைக்க வேண்டுமே...
Rate this:
Narayanan Gopalan - Chennai,இந்தியா
04 ஆக, 2013 - 10:39 Report Abuse
Narayanan Gopalan 75க்கு மேல் கதானாயகனாவா கிழிஞ்சது போ
Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in