Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குனர் ஆனார் டான்ஸ் மாஸ்டர்

02 ஆக, 2013 - 12:36 IST
எழுத்தின் அளவு:

டான்ஸ் மாஸ்டர் ஆர்.யுவன் டைரக்டராகி விட்டார். அவர் டைரக்ட் செய்யும் படத்தின் பெயர் அத்தியாயம். காசேதான் கடவுளடா படத்தில் நடித்த சரண் ஹீரோ. வர்ஷா ஹீரோயின். விஜய்வில்சன் கேமராமேன், கண்ணன் மியூசிக். "எனக்கு படம் டைரக்ட் செய்ய வேண்டும் என்பது ரொம்ப நாளாக இருந்து வந்த ஆசை. அதை நிறைவேற்ற இப்போதுதான் நேரம் வந்திருக்கு. முக்கோண காதல் கதைக்குள் திரில்லர் வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இது வித்தியாசனமான படமாக இருக்கும். படத்தில் பாடல்களுக்கு முக்கியத்துவமில்லை. ஒரே ஒரு பாடல் காட்சிதான் இடம்பெறுகிறது. சென்னையை சுற்றி படமாக்கப்பட்டு வருகிறது. பாடல் காட்சிகளுக்காக வெளிநாடு செல்லும் திட்டம் உள்ளது" என்கிறார் இயக்குனர் கம் டான்ஸ் மாஸ்டர் ஆர்.யுவன்

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

03 ஆக, 2013 - 10:42 Report Abuse
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven)) வாட் a ரொமாண்டிக் லுக்
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
02 ஆக, 2013 - 17:09 Report Abuse
சு கனகராஜ் டான்சு மாஸ்டர் படத்தில் ஒரே ஒரு பாட்டுதானா
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
02 ஆக, 2013 - 14:41 Report Abuse
Angry ஜெய் ரொம்ப அழகா இருக்கீங்க , அதுவும் உங்க மூக்கு நல்லா புடைப்பா லட்சணமா இருக்கு , வாழ்த்துக்கள்
Rate this:
kalainathan - kalugumalai  ( Posted via: Dinamalar Android App )
02 ஆக, 2013 - 13:09 Report Abuse
kalainathan ஆத்தா நான் பாசாகிட்டேன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in