Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விளம்பரத்துக்காக படமா? கமல் மறுப்பு

01 ஆக, 2013 - 01:14 IST
எழுத்தின் அளவு:

"விஸ்வரூபம், இரண்டாம் பாகத்தின் பெரும்பான்மையான வேலைகளை முடித்து, படத்தை வெளியிட தயாராகி வருகி றார், கமல். அவரிடம், "முதல் பாகம் வெளியாகி, ஒரு சில ஆண்டுகளுக்கு பின் தான், இரண்டாம் பாகம் எடுக்கப்படுவது தானே வழக்கம். நீங்கள், உடனடியாக, இரண்டாம் பாகத்தை எடுத்து விட்டீர்களே. விளம்பரத்துக்கா கவா என, கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்துள்ள பதிலில், "விளம்பரத் துக்காக படம் எடுக்கும் ஆள், நானில்லை. ரசிகர்கள் ரசிப்பதற்காக மட்டுமே படம் எடுப்பேன். "விஸ்வரூபம் படத்தின் கதையை ரெடி செய்தபோதே, இரண்டு பாகங்களாக தான், ரெடி செய்தேன். முதல் பாகம் வெளியான நிலையில், ரசிகர்களுக்கு, அதன் தொடர்ச்சியான, முழு கதையையும் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. அதனால் தான், இந்த இரண்டாம் பாகத்தை எடுக்கிறேன் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (21) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (21)

jeyam - Srivilliputtur,இந்தியா
02 ஆக, 2013 - 10:50 Report Abuse
jeyam கமல்ஜி, நீங்க என்னைக்குமே "யூத்" தான் அதனால உங்க வயச நீங்க நினைச்சிகிட்டு, பழைய கதாநாயகிகளை கழட்டிவிட்டுட்டு லேட்டஸ்ட்டா இளசா புதுசா தினுசா சைசா சூப்பர் ஹீரோயின்களை இண்ட்ரடியூஸ் பண்ணுங்க ரசிகர்களும் சந்தோஷப்படுவாங்க
Rate this:
Arun James - bangalore,இந்தியா
02 ஆக, 2013 - 10:21 Report Abuse
Arun James சினிமா சினிமா என்று தமிழன் இருக்கும் வரை தமிழன் உருப்பட மாட்டான்.
Rate this:
Arun James - bangalore,இந்தியா
02 ஆக, 2013 - 10:19 Report Abuse
Arun James கமல் தமிழன் அக இருந்தால் விஸ்வருபம் படம் வெளிவர தடை போடும் போது நான் வெளி நாட்டுக்கு போவன் என்று கூறி இருகமட்டார். பணம் மற்றும் புகழ் தந்தது தமிழ் நாடு ஒரு படம் தடை போட்டால் வெளி நாட்டுக்கு போவது தவறு. இப்படி பட்ட ஒரு ஆளுக்கு தமிழ் மக்கள் இன்னும் பணம் குடுங்கள். தமிழன் உருபடவே மாட்டான் சினிமா சினிமா என்று இருந்தால் .
Rate this:
Gurumoorthi - Erode,இந்தியா
02 ஆக, 2013 - 12:58Report Abuse
Gurumoorthi தன்னுடைய கருத்தை சொல்ல முடியாத ஒரு இடத்தில் இருப்பதும் ஒன்று இல்லாமல் இருப்பதும் ஒன்று. கிறித்துவத்தை பெரும்பாலும் கடைபிடிக்கும் அமெரிக்காவில் The Da Vinci Code போன்ற படங்கள் முழு வெற்றி பெற்றது, காரணம் அவர்கள் கருத்து சுதந்திரத்தை மதிக்கிறார்கள். அனால் நம் நாட்டில் கருத்து சுதந்திரம் கிடையாது . சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டும் அல்ல நல்ல கருத்துக்களை அழகாய் கொண்டு சேர்க்கும் ஒரு அறிய ஊடகம். உமக்கு சினிமாவில் விருப்பமில்லை என்பதற்காக ஒட்டு மொத்த தமிழன் மீதும் சாபம் இடுகிறீர்களே....
Rate this:
sam k - chennai,இந்தியா
20 செப், 2013 - 00:31Report Abuse
sam kஇந்தியாவில் இந்த பிரச்னை நிறைய இடத்தில் உண்டு, அதற்க எல்லாரும் வெளிநாடு செல்லவில்லை.காசு பணம் இல்லாமல் வெறும் சத்தியத்தின் துனனை கொண்டு எத்தனையோ பேர் இன்றும் தங்கள் உரிமைக்காகக தெருக்களில் மறியல் செய்தும் உண்ணா விரதம் இருந்தும் போராடுகிறார்கள்.என்னிடம் காசு இருக்கு என்னால எஸ்கேப் ஆக முடியும். அதனால நான் எஸ்கேப் அகுரேன்னு சொல்லிட்டு போரத விட்டு...
Rate this:
n raju - Doha,கத்தார்
02 ஆக, 2013 - 08:47 Report Abuse
n raju "ரசிகர்கள் ரசிப்பதற்காக மட்டுமே படம் எடுப்பேன்". நாராயணா, இந்த கொசு தொல்லை தாங்க முடியலைப்பா.
Rate this:
santhosh kumar - chennai,இந்தியா
01 ஆக, 2013 - 22:48 Report Abuse
santhosh kumar  விஸ்வரூபம் பாகம் 2 வாழ்த்துக்கள் கமல்
Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in